பரங்கிப்பேட்டை : மத்திய அமைச்சர் அழகிரிக்கு மதுரை உயர்நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கியதை கண்டித்து பரங்கிப்பேட்டை வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே வல்லடிகார்கோவில் வளாகத்தில் தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் அழகிரிக்கு மதுரை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. முன் ஜாமீன் வழக்கில் இதுவரை கோர்ட்டுகள் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகள் மீறப்பட்டுள்ளது எனக் கூறிஇ மதுரை ஐகோர்ட்டை கண்டித்து நேற்று பரங்கிப்பேட்டை வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.புதன், 6 ஏப்ரல், 2011
அழகிரிக்கு முன்ஜாமின் வழங்கியதை கண்டித்து பரங்கிப்பேட்டை வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு!
பரங்கிப்பேட்டை : மத்திய அமைச்சர் அழகிரிக்கு மதுரை உயர்நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கியதை கண்டித்து பரங்கிப்பேட்டை வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே வல்லடிகார்கோவில் வளாகத்தில் தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் அழகிரிக்கு மதுரை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. முன் ஜாமீன் வழக்கில் இதுவரை கோர்ட்டுகள் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகள் மீறப்பட்டுள்ளது எனக் கூறிஇ மதுரை ஐகோர்ட்டை கண்டித்து நேற்று பரங்கிப்பேட்டை வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக