பரங்கிப்பேட்டை: அ.தி.மு.க. கூட்டணியின் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் மா.கம்யூ வேட்பாளர் பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக பரங்கிப்பேட்டை நகர மனித நேயமக்கள் கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.
மா.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பரங்கிப்பேட்டை நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவர் ஜாகிர் ஹூசைன், நகர செயலாளர் நூருல் பிலாலுதின், த.மு.மு.க. செயலாளர் ஹசன் அலி, பொருளாளர் சையது மரைக்காயர், நகர து.தலைவர் ஹாஜி நூர்அலி மற்றும் ம.ம.க. தொண்டர்களும் கூட்டணி கட்சி தொண்டர்களும் கலந்துக் கொண்டனர்.

இந்தத் தொகுதியில் பாலகிருஷ்ணன்தான் வெற்றிப் பெற வேண்டும். வாண்டையார் வெற்றிப்பெற்றால் பழைய கட்ட பஞ்சாயத்தும், ரவுடி கோஷ்டியுமே தலைத்தூக்கும்.
பதிலளிநீக்குவாண்டையார் வெற்றியில் ஆபத்து நிறைந்திருக்கு.
Vandaiyar vetriyil Aabathu Irukku Enum Nanbare Innum Munthaya Kaalathaiye sinthikkireer endu Ninaikkiren.Avargal Kaalam Malaiyerivittathu.Ippothu Namathu Thogthikku Thevai Makkal Nalathittangal mattum thaan.Varungalam Nitchayam D M K koottani kayilthaan Oorodu Ottivazhvathu Namakku Nanmai Payakkum endru enakku thondrukirathu. Otti Vaazhalame ? Sariya?
பதிலளிநீக்கு