புதன், 13 ஏப்ரல், 2011

வாக்குபதிவில் பெண்கள் ஆர்வம்! நீண்டவரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.


பரங்கிப்பேட்டை: இன்று காலை சரியாக 8 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஆண்களைவிட பெண்கள் அதிகம் ஆர்வத்துடன் தமது வாக்குபதிவினை செலுத்துகின்றனர். வெயிலையும் பொருட்படுத்தாது, நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போடுகின்றனர். பகல் 12.30 மணி நிலவரப்படி, 27 சதவீதம் வாக்குகள் பரங்கிப்பேட்டையில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
வாக்கப் பதிவினையொட்டி, பரங்கிப்பேட்டையில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் நகரின் முக்கிய வணிகப்பகுதியான சஞ்சிவீராயர் கோயில் தெரு முனை வெறிச்சோடி காணப்படுகிறது.

2 கருத்துகள்:

  1. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தாம்தமது உடைமைகளை பாதுக்காத்துக்கொள்ளும் பொருட்டு வியாபாரநிறுவனங்களை அடைத்துள்ளனர்.
    நம்ம வியாபாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டதக்கது தான்.

    பதிலளிநீக்கு
  2. 49 ஒ எவ்வலவு பதிவாகி இருக்குன்னு செய்தி போடும்படி கேட்டுக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...