கடலூரின் பழைய நகரமான வரலாற்று சிறப்புமிக்க O.T. என்றழைக்கப்படும் கடலூர் துறைமுகத்தின் முக்கிய நுழைவு சாலையான சங்கர நாயுடு தெரு. பல ஆண்டுகளாய் புதிய சாலைக்காக தவமாய் தவமிருந்தது. இடையில் சில வருடங்களுக்கு முன்பு, புதிய சாலை போடுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி கடைசியில் நின்று போய்விட்டது.
O.T. மக்களோடு நெருங்கிய தொடர்பிலிருக்கும் பரங்கிப்பேட்டை மக்களின் நீண்ட கால கனவு இன்று நனவாகியுள்ளது. தற்போது இந்த தெருவில் புதிய தார் சாலை போடப்பட்டு, அட..நம்ம ஊர் தானா? என்று வியப்பின் எல்லைக்கே கடலூர் O.T. நகர மக்களை இட்டு சென்று, புதியதான தார் சாலைகள் மூலம் கடலூர் முதுநகர் இன்று புதிய பரிணாமத்தைப் பெற்றுள்ளது.
சங்கர நாயடு தெருவின் பழைய சாலை
"கரை நல்லது" இது விளம்பரத்துலே தான், ஆனால் எங்கள் ஊர் செம்மண் கரை ரொம்ப கெட்டது. எங்க ஊர்லேயும் ரோடு போட்டாச்சி தெரியும்லே.
பதிலளிநீக்குதம்பிகளா இது வொன்னும் பரங்கிப்பேட்டை மாதிரி சாதரண ஊர் கெடயாது. டிஸ்டிரிக்ட் ஹெட் குவார்ட்டஸ் மா. இதை உங்க ஊரோடு கம்பேர் பண்ணாதீங்க. பூனைக்கு ஒரு காலம் வந்தா யானைக்கும் ஒரு காலம் வரும். மத்தபடி இத நான் ஜாலியாத்தான் சொல்றேன். சீரியஸா எடுத்துகாதீங்க.
பதிலளிநீக்குஎன்ன ரோடு போட்டாலும் எங்க ஊர் மெரின் ரோடு மாதிரி வருமா??? இதுவும் சும்மா ஜாலிதான்!!
பதிலளிநீக்குமுதலில் உன்கோ வூரு சிப்காட்டுக்கு வொரு முடிவு கட்டிட்டு அப்பறம் பேசலாம் வோரறு பெருமையே பத்தி அது நாளே எங்கோ வூருக்கும் ரொம்போ ப்றேச்சனாயவே இருக்கு ....அதுக்கு நாம் எல்லாம் வொண்ணு கூடி இருக்குனம் ...அது தான் கிடையாதே நம்மோ கிட்டே இது நா seriousaave solren PORTONOVO மரைக்கான்
பதிலளிநீக்குமுதலில் உன்கோ வூரு சிப்காட்டுக்கு வொரு முடிவு கட்டிட்டு அப்பறம் பேசலாம் வோரறு பெருமையே பத்தி அது நாளே எங்கோ வூருக்கும் ரொம்போ ப்றேச்சனாயவே இருக்கு ....அதுக்கு நாம் எல்லாம் வொண்ணு கூடி இருக்குனம் ...அது தான் கிடையாதே நம்மோ கிட்டே இது நா seriousave solren....... PORTONOVO மரைக்கான்
பதிலளிநீக்குMr.OT Maricar, UNGA OOR DISTRICT HEAD QUARTERSA, SOLLAVEY ILLAYE. ROMBA THAMASU THAAN.
பதிலளிநீக்குமத்தபடி இத நான் ஜாலியாத்தான் சொல்றேன். சீரியஸா எடுத்துகாதீங்க.
thnkx for the wonderful,marvellous road nana
பதிலளிநீக்கு