
பி.முட்லூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற இருப்பதால் நாளை (30-05-2011) திங்கள்கிழமை பரங்கிப்பேட்டை உட்பட சிதம்பரம் தாலுக்காவில் உள்ள புவனகிரி, கிள்ளை, பிச்சாவரம், சாத்தபாடி, சாமியார்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, கீரப்பாளையம் பு.முட்லூர், தீர்த்தாம் பாளையம், பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.
பராமரிப்பு பணி என்ற பெயரில் பரங்கிப்பேட்டை மக்களை நேற்று வாட்டி வதைத்த மின்சார வாரியத்திற்கு கடும் கண்டனம், வழக்கமாக இதுப்போன்ற சமயங்களில் மாலை 5 மணிக்கு வழங்கப்படும் மின்சாரம் நேற்று இரவு 7.20 மணிக்கு தான் வழங்கப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக 4 தடவை மின் வெட்டு. இதையெல்லாம் கேட்க சமுக நல அமைப்புகளோ, இயக்கங்களோ இல்லையா? அட்லீஸ்ட் ஒரு போஸ்டர் அடிச்சி ஒட்டுங்கப்பா,
பதிலளிநீக்கு//அட்லீஸ்ட் ஒரு போஸ்டர் அடிச்சி ஒட்டுங்கப்பா, //
பதிலளிநீக்குஅதுக்குத்தான் இருக்கே mypno
அதான் mypno ஒட்டிடீயேப்பா..ஆனா இத ஊர்ல எம்புட்டு பேரு பாக்கராங்கன்னுதான் தெரியல
ஏன் சின்னாப்பா, அந்த போஸ்டர நீங்களே அடிச்சி ஒட்ட வேண்டியது தானே
பதிலளிநீக்கு