செவ்வாய், 31 மே, 2011

இறப்புச் செய்தி

காஜியார் தெருவில் வசித்து வந்த , மர்ஹூம் அப்துல் காதர் சாஹிப் அவர்களின் மகனாரும் மர்ஹூம் முஹம்மது யூசுப் மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் அமீர் அலி சாஹிப் மற்றும் ஷம்சுதீன் சாஹிப் ஆகியோர்களின் சகோதரரும், அப்துல் காதர், வஜ்ஹுதீன் ஆகியோர்களின் பெரிய தகப்பனாரும், முஹம்மது சாதிக், அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாருமாகிய உபைதுல்லாஹ் சாஹிப் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். நேற்று திங்கள்கிழமை (30-05-2011) இரவு இசா தொழுகைக்கு பின்னர் மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


2 கருத்துகள்:

  1. சேத்தப்பா31 மே, 2011 அன்று 12:45 PM

    ஏன் சின்னாப்பா, அந்த போஸ்டர நீங்களே அடிச்சி ஒட்ட வேண்டியது தானே

    பதிலளிநீக்கு
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    MOHAMED BILAL UAE

    பதிலளிநீக்கு