இன்று காலை வெளியான 10ம் வகுப்பு தேர்வில் எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் ராங்கை 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவிகளே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர்.இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 1ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும். பரங்கிப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செய்யது ராபியா பிவீ 479 மதிப்பெண்களும், தீபா 470 மதிப்பெண்களும், நூர் சுல்தானா 463 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மாணவிகள் தீபா, செய்யது ராபியா பீவி ஆகிய இருவரும் கணக்கு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விவரங்கள் இறைவன் நாடினால் விரைவில்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
வெற்றிப் பெற்ற மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மேலும் கல்வியில் முன்னேற பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குஏழு லட்சத்தி ஒன்னாயிறத்தி புதிய தமிழ் சொற்றொடரை அறிமுகப்படுத்திய சகோ அப்பாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇத்தனை விரைவாக தகவல்கள் (வழக்கம் போல்) அளிக்கும் mypno விற்கு ஓர் "ஓ"
பதிலளிநீக்குபள்ளிகள் தோறும் தேருதல் சதவிகிதம் வெளிட்டால் நன்றாக இருக்கும்
பதிலளிநீக்குவழிப்போக்கன்
வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு