பரங்கிப்பேட்டை: சின்னத்தெரு – காஜியார் தெரு – சாணார முடுக்குப் பகுதிகளிலிருந்து
வெளியாகும் மழை நீர் அல்குரைசி தர்கா
சந்து வழியாக அமைக்கப்பட்ட வடிகால் மூலம் வெளியாகி வந்தது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததினால் கழிவு நீர் ஓடும் வடிகாலாக மாறிவி;டது. மேலும் இவ்வடிகால்
அமைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆனதால் மோசமான நிலையில் காணப்பட்டது, இந்நிலையில்
புதியதாக வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.
புதன், 24 ஏப்ரல், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக