பரங்கிப்பேட்டை: கடந்த இரு வாரங்களாக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரை . தேர்வு கமிட்டி மூலம் தேர்ந்தெடுப்பதா?தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதா என நிலவி வந்த குழப்பத்திற்கு இன்று விடை காணப்பட்டது. கேப்டன் ஹமீத் அப்துல் காதர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராகவும் எம்.எஸ். முஹம்மது யூனூஸ் செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் நிலவி வந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது .
மற்ற நிர்வாகிகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக