பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் அணல் பறக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலே வேண்டாம் என்கிற கோஷங்களும் ஒருபுறம் வேகமாக எழுந்தாலும், வேட்பாளர் அலுவலகம், பிரச்சாரம் என்று இன்னொரு புறம் களைகட்டத் துவங்கியுள்ளது பரங்கிப்பேட்டை.
அந்த வகையில், வேட்பாளாராக களம் காணும் கேப்டன் ஹமீது அப்துல் காதர் நேற்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு தனது முதல் பிரச்சாரத்தை துவக்கி வாக்கு சேகரித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக