பரங்கிப்பேட்டையின் பழமைவாய்ந்த பாரம்பரிய பள்ளிவாசல்களில் ஒன்றான "செய்யது அலீ பள்ளி என்ற வாத்தியாப்பள்ளி மஸ்ஜித்" கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று புதிய ஜூம்ஆ பள்ளியாக கடந்த 2-ம் தேதி திறக்கப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஜும்ஆ பேருரையினை மவ்லவி எம்.ஹெச்.கபீர் அஹமது மதனி நிகழ்த்தினார். இன்று நடைபெற்ற முதல் ஜும்ஆ தொழுகையில் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர் ஹஸன் அலி உதவியுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக