அண்ணா நகரில் மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் பேரனும், இப்ராஹீம் (ரேடியோ செட்) அவர்களின் மகனாரும், முஹம்மது ஹனீஃபா அவர்களின் மருமகனாரும் முஸ்தஃபா மற்றும் ஸுல்தான் பாஷா ஆகியோரின் சகோதரருமான ஷாஹுல் ஹமீது அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
இன்று (10-10-2013) மாலை 4 மனிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்காவில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக