மாணவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 23 செப்டம்பர், 2009
கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பிதழ் வடிவமைக்கும் போட்டி
Labels:
கல்லூரி,
சிறப்பிதழ்,
போட்டி,
மாணவர்கள்,
வடிவமைப்பு
வியாழன், 10 செப்டம்பர், 2009
சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவி தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
Labels:
உதவி தொகை,
சிறுபான்மையினர்,
மத்திய அரசு,
மாணவர்கள்,
விண்ணப்பம்
வியாழன், 28 மே, 2009
மாணவர்களை அலைக்கழிக்கும் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம்
சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருமானம், சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ் பெற மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.தற்போது 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி அம் மாணவர்கள் மேல்நிலை மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி வருகின்றனர்.
அதற்கு தேவையான சாதி, இருப்பிடம், வருமானம் சான்றிதழ் பெற மாணவர்கள் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை அளித்து அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவதால் மிகவும் அவதியுற்றுள்ளனர்.
வெவ்வேறு இடங்களில் அலுவலகத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற மாணவர்கள் மிகவும் அலைகழிக்கப்படுகிறார்கள்.
அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்தில் இல்லாததால் இருவரிடம் கையெழுத்து பெறவே ஒருவார காலமாகிறது.
அதன்பின்னர் அந்த விண்ணப்பத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் கையொப்பமிட்டு வழங்க மேலும் 5 தினங்களாகிறது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் 'சிறப்பு கவனிப்பு' செய்யப்பட்டால் உடனடியாக சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதனால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாமல் அவதியுற்றுள்ளனர்.
Source: தினமணி
Labels:
சான்றிதழ்.,
சிதம்பரம்,
மாணவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...
