பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

புதன், 30 ஜூலை, 2008 0 கருத்துரைகள்!

சிறுபான்மையோருக்கான மத்திய அரசு அறிவித்துள்ள கல்வி உதவித் தொகை பெறுவதற்கு சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் பெற சில விதிகளை தளர்த்துள்ளது அரசு. அதன்படி, மேற்படி சான்றிதழ்களை சுயமாக 10 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்து கையெழுத்து போட்டு கொடுத்தாலே போதும் என்கிற நிலையில் பரங்கிப்பேட்டையில் இந்த பத்திரத்திற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில பெற்றோர்கள் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு வரை சென்று பத்திரம் வாங்கி வருகின்றனர்.
மேலும் வாசிக்க>>>> "மவுசு அதிகரிப்பால் 10 ரூபாய் பத்திரம் தட்டுப்பாடு."

2 கருத்துரைகள்!


மின் பற்றாக்குறை காரணத்தால் தமிழக அரசு அறிவித்துள்ள மின்வெட்டு மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டு செய்யப்படும் மின்வாரியத்தின் பொற் காலத்தில், மின்வாரியத்தின் அலட்சியப்போக்கால் நேற்று பகல் 12 மணி வரையிலும் பரங்கிப்பேட்டை சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் அணைக்கப்படமாலேயே இருந்தது.
மேலும் வாசிக்க>>>> "மின் பற்றாக்குறையிலும் இரவு-பகல் சேவை."

5 கருத்துரைகள்!


லேட்டாக முடிந்தாலும் லேட்டஸ்டாக முடிந்துள்ளது கச்சேரி தெருவின் நடைமேடையின் கூடிய புதிய தார்சாலை. கடந்த ஜனவரி மாதம் திட்ட பணிகள் ஆரம்பித்து மழை மற்றும் இதர காரணஙகளால் இழுத்தடிக்கப்பட்ட இத்திட்டப் பணி தற்போது முழுமையடைந்துள்ளது. சாலையின் இரு ஓரங்களிலும் நடைமேடை போடப்பட்டு கச்சேரி தெரு களைகட்டுகிறது. இது பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள முதல் நடைமேடை என்கிற பெருமையை பெறுகிறது.
மேலும் வாசிக்க>>>> "களைகட்டும் கச்சேரி தெரு - பரங்கிப்பேட்டையின் முதல் நடைமேடை."

  • காவல் - 243224
  • மருத்துவமனை(G.H.) - 253996
  • ஆம்புலன்ஸ் - 253800
  • தீ - 243303
  • மின் வாரியம் - 253786
  • துணை மின்நிலையம் - 247220
  • தொலைபேசி BSNL - 243298
  • பேரூராட்சி - 243249
  • பேரூராட்சி - 243249
  • பஞ்சாயத்து யூனியன் - 243227
  • கேஸ் சர்வீஸ் - 243387
  • ஜமாஅத் - 253800
  • அஞ்சல் நிலையம் - 243203
  • சின்னகடை P.O. - 243230
  • இரயில்வே - 243228

  • Dr அங்கயற்கண்ணி - 253922
  • Dr அமுதா (SMC) . - 243392
  • Dr நகுதா Maricar - 243673
  • Dr பார்த்தசாரதி - 243396
  • Dr பிரேம்குமார் - 253580
  • Dr ஷகீலா பேகம் - 243234