பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

புதன், 30 ஜூலை, 2008


மின் பற்றாக்குறை காரணத்தால் தமிழக அரசு அறிவித்துள்ள மின்வெட்டு மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டு செய்யப்படும் மின்வாரியத்தின் பொற் காலத்தில், மின்வாரியத்தின் அலட்சியப்போக்கால் நேற்று பகல் 12 மணி வரையிலும் பரங்கிப்பேட்டை சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் அணைக்கப்படமாலேயே இருந்தது.

2 கருத்துரைகள்!:

ஜி என் சொன்னது…

ஆஹ்ஹாாாா

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ சொன்னது…

பல வருடங்களுக்கு முன் 'முரண்பாடு' என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு 'ஹைக்கூ' நினைவுக்கு வருகிறது.

"மின்சாரத்தை சேமியுங்கள்
நியான் விளக்கு விளம்பரப்பலகை
ஒளிர்ந்தது! பட்டப்பகலில்!!"

மறந்ததை மீண்டும் நினைக்க வைத்த(!) 'பரங்கிப்பேட்டை' மின்வாரியத்திற்கு எம் நன்றிகள்...

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234