பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

சனி, 28 மே, 2011

பரங்கிப்பேட்டை: சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரங்கிப்பேட்டை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சிதம்பரம் சட்டமன்றத்தில் மா.கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பாலகிருஷ்ணன் பரங்கிப்பேட்டையில் வீதிவீதியாக திறந்த ஜீப்பில் சென்றவாறு வாக்காளர்களிடம் நன்றி தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினருடன் கூட்டணிக் கட்சியினரான அ.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. நிர்வாகிகளும் சென்றனர்.

23 கருத்துரைகள்!:

பெயரில்லா சொன்னது…

அட..நம்ம கூட்டாளி அபுல்ஹஸன் போட்டோலே இக்கிறாரு , இவர் எப்போ ஆளுங்கட்சியிலே சேர்ந்தாறு

பெயரில்லா சொன்னது…

ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு உங்களுக்கு தெரியாதா அபுல்ஹசனின் நண்பரே ?

உளவாளி சொன்னது…

பரங்கிபேட்டைல காங்கிரஸ் கட்சிய சேர்ந்த முக்கிய அரசியல்வாதி கூடிய சீக்கிரம் ஆலுங்கட்சிக்கு தாவ போராரு...

காங்கிரஸ்காரன் சொன்னது…

அட ஏங்க நீங்க வேற....!

காங்கிரஸ் கட்சியே ஆளுங்கட்சிக்கு போற்றப்ப...........நம்மாலு மட்டும்......?????

அஹமது சொன்னது…

இங்க எங்க அபுல்ஹசன் இருக்காறு? முக்கியமான விசயம் நான் ஒன்னு சொல்றேன். எனக்கு யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்க. தொடர்ந்து 6 தடவை என்னுடைய செருப்பு பள்ளிவாசலில் காணாமல் போகிறது. இது யாருடைய சதி என்று தெரியல. தயவுசெய்து கண்டுபிடிக்க வழி ஏதாவது இருந்தா சொல்லுங்க. இப்படிக்கு. அஹமது, கலிமா நகர்.

அரசியல் விமர்சகன் சொன்னது…

வரப்போற உள்ளாட்சி தேர்தலுக்காக தான் இந்த கட்சி தாவல்கள் என நினைக்கிறேன்....! நீங்க என்ன நினைக்கிறீங்க.??????

முஹம்மது சொன்னது…

அஹமது நானா நீங்க உன்னு பண்ணுங்க நமக்கு தெரிஞ்ச ஒரு புலனாய்வு ஏஜெண்ட் இருக்காரு .., உடனே அவர காண்டக்ட் பண்ணுங்க , கண்டுபுடிச்சி?! தந்துடுவாறு .அவர் நம்பர் - 100

அபுல்ஹசன் நானா ரெண்டாவது போட்டோல இருக்காங்க..சரியா..
-முஹம்மது, ஃபாதிமா நகர்-

அ.க.மு.க., சொன்னது…

தயவுசெய்து எங்கள் அஞ்சாநெஞ்சன் அபுல்ஹசனை வம்புக்கு இழுக்காதீர்கள். தேவையில்லாமல் எங்கள் சிங்கத்தை சீண்டி பார்க்காதீங்க. போய் காணமல் போன செருப்பை தேடுறதுக்கு வழிய பாருங்க. வாழ்க அபுல்ஹசன், வளர்க அவர் துண்டு... சாரி தொண்டு.

பெயரில்லா சொன்னது…

அப்போ அபுல் ஹசன் நானா தேர்தல்லே நிப்பாரா? அதுக்காக தான் ஊருக்கு வந்திருக்காரா?

haji mustafa சொன்னது…

dear mypno, thanks for giving us pno news daily. i request you to update main pno current news. i appreciate your service. thanks. by haji mustafa

haji mustafa சொன்னது…

and one request pls. please take serious care about sipcot matter. hope u people know well the seriousness of sipcot hazard better than all. as a media, my pno should take response in this regard. we all ready to support u in this case. thanks once again. by haji mustafa

சனியன் சகடை சொன்னது…

ஏன் புள்ளைவல...ஒங்கள்வோ கண்ணுக்கு அபுல்ஹசந்தான் தெரியிரார...மொத போட்டோவுல இருக்குர சுல்தான் மாமவ தெரியலயா...அவுரு தொப்பி மாமா எம்ஜி.ஆர் காலத்துலேந்து அம்மா கட்சில இருக்குரவரு...இந்த காலத்து புள்ளைவலுக்கு இதெல்லாம் தெரியவே மாட்டேங்குது

பெயரில்லா சொன்னது…

வேணாம், வலிக்கிது, நிருத்திக்குவோம், டீல் ஒகேவா

Jameel from Jubail சொன்னது…

‏ ‏My sincere thanks to MYPNO team for updating pnonews regularly , i request u to update more regional news..
I also again request ur team to give more important 2 sipcot matter as u all know the dangerous hazards of that sipcot.
For ur kind information : do u know that most of the death (8/10) in the past year in pno is due to cancer caused by sipcot.. If this is left behind then 8/10 will be..? Navoodubillah... Allah should save us all.
Prophet s.a.w said that if a person is not giving voice against the evils in the soceity means then he is also supporting that evil..we should not be like that..we must work against the evil sipcot.
Many medias have changed the government of a state, country... MYPNO should also be amongest them by helping those who works against sipcot..

பெயரில்லா சொன்னது…

S.. Ofcourse sipcot matter is very dangerous.. Our jamaath should take necessary steps regarding sipcot.

பெயரில்லா சொன்னது…

S.. Ofcourse sipcot matter is very dangerous.. Our jamaath should take necessary steps regarding sipcot.

பெயரில்லா சொன்னது…

S.. Ofcourse sipcot matter is very dangerous.. Our jamaath should take necessary steps regarding sipcot.

பெயரில்லா சொன்னது…

ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு உங்களுக்கு தெரியாதா அபுல்ஹசனின் நண்பரே ...

ஒன்னும் ஒன்னும் - பதினெண்நு

நமக்குள்ளே பேசிப்போம் - நாஸர் சொன்னது…

உள்ளாட்சி தேர்தல்லே அபுல்ஹசன் நின்னா அவருக்கு ஓட்டு போடுவிங்களா?

உயிர் தோழன் சொன்னது…

உண்மையிலையே அபுல்ஹசன் நானா தேர்தல்ல நிக்கப்போறாங்களா.......?????????????

சிப்காட் மேட்டர்ல நம்ம MYPNOவுடைய பங்களிப்பும் இருக்கணும்னு நினைக்கிறோம்..இன்ஷா அல்லாஹ்..!


..உயிர் தோழன்..

OSAMA சொன்னது…

Abul Hasan nana entha ward'la nikkaporaru..?

Pls Give importance 2 sipcot matter. It's very dangerous as bro. Jameel told (8/10) death in pno is due 2 sipcot. This should be immediately stopped otherwise our parangipettai will be cancerpettai.


......OSAMA.......

பெயரில்லா சொன்னது…

அஸ்ஸலாம் அலைக்கும்...

அபுல்ஹசன் நானா எந்த கட்சிளும் இல்லை எந்த வார்டுலையும் நிக்கல கிரசன்ட் சார்பா கே.பாலகிருஷ்ணன் அவருக்கு பொன்னாடை போட்டாரு அவளாதான்

IbnuNoor சொன்னது…

salamun alaikum...
"kana vendhiyadhu paladhirkkayil; kurai kana vendaam en sagodharargale".
Samudhayathil nigazhum nigalvhugalai naam ariya ithai payan paduthuvoum, pirarai qurai qura alle nammidamulla quraigzhalai kalaindhu pinnar pirarin quraigalai kalaivomagaa..wassalam

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234