1997 - ஆம் ஆண்டு கோவை கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உதவித்தொகை வழங்கப்பட்டது. இதற்காக வெளிநாட்டில் பணம் வசூல் செய்யப்பட்டதாகவும், அந்தப் பண வசூல் தொடர்பாக முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை என்பதால் கடந்த 2001 -ஆம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் மூன்று முறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகததால் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வும் த.மு.மு.க மாநிலத் தலைவருமான ஜவாஹிருல்லாஹ், த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி மற்றும் நல்லார் முஹம்மது,காசிம்,செய்யது நிஷார் அஹ்மது ஆகிய ஐந்து பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்டை பிறப்பித்து எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
source:dinakaran
"அம்மா"வின் ஆட்சியில் எல்லாம் முறையாக நடக்குதுங்கோ....
பதிலளிநீக்குசமுதாயத்தின் பெயரால் கோடிகளில் வசூல்! சி.பி.ஐ. பிடியில் “சமுதாய காவலர்கள்"
பதிலளிநீக்குமிஸ்டர்,பெயரில்லா....
பதிலளிநீக்குசமுதாயத்தின் விடிவெள்ளியாக திகழும் ஜவாஹிருல்லா தங்களுக்கு பங்கு கொடுக்கவில்லை என்கிற கோபமா???
ஆமாங்க... நீங்கதான் வந்து வாங்கிக் கொடுங்களேன்...
பதிலளிநீக்குஅதுசரி.. நீங்களும் பெயரில்லாதவர்தானா?
உங்களுக்கு ஏதாவது பங்கு கெடைச்சுதா?
நான் "பெயரில்லா..3,நீங்க பெயரில்லா..2,சரியா?
பதிலளிநீக்குஹி...ஹி..ஹி...
இப்படிக்கு
பெயரில்லா..3
சரி! நம்ம அண்ணனுக்கு இந்த சேதி எட்டுச்சா இல்லியா?
பதிலளிநீக்குசரி சரி ஒங்க சண்டையை அப்புறம் வெச்சிக்குங்க...
பதிலளிநீக்குநான் பெயரில்லா 4...
இப்ப தேர்தலுக்கு அம்மா குடுத்த பணம் என்னாச்சு?
நம்ம ஊரு பய புள்ளங்களுக்குக் கூட ஒழுங்கா பட்டுவாடா ஆவல போலிருக்கு..
ஆனா நம்ம பெரியதெரு புள்ளங்கள இவங்க ஜெயிச்சதுக்கு முஸ்லிம்னறதையும் மறந்துட்டு வெடி வெடிச்சு கொண்டாடுதுங்க...
ஹும் என்னத்த சொல்ல...
பணத்த அடிச்சவன் பவணி வர்றான்...
பாடுபட்டவன் பஞ்சத்துல கெடக்குறான்...
அண்ணனுக்கும் எட்டியிருக்கும்...
பதிலளிநீக்குஅவர் அந்த இயக்குத்தல இருக்கும் போதுதானே இந்த ஊழல் நடந்திருக்கு...
அதனால் அண்ணன் இதுல அவ்வளவா குரல் கொடுக்க மாட்டாரு...
மன்மதக் குஞ்சு பாக்கரும் அமைதியா இருப்பாரு...
பாருங்களேன்...
உங்க உண்மையான பெயரே பெயரில்லா' தானா? அப்படீன்னா நீங்கதான் அந்த அனாமிக்கா உடைய அண்ணனா?
பதிலளிநீக்குஇங்கே கூட்டா சேர்ந்து குதுகலமா கமெண்ட் அடிக்கிற எல்லா பெயரில்லா-க்களே, எங்க அண்ணன், அஞ்சா நெஞ்சன் அறிவிச்சிக்கிற சட்டமன்ற முற்றுகை போராட்ட பத்தி கமெண்ட் அடிக்க பயமா? பயப்படாம சொல்லுங்க அண்ணன் ஒங்க ஊட்டெல்லாம் முற்றுகையிட மாட்டார்.
பதிலளிநீக்கு----
பெயரில்லா- # 5
என்னாது அன்னனுக்கு தெர்யுமாவா
பதிலளிநீக்குஎல்லாம் தெர்யும் ஆனா சொல்ல மாட்டாரே
முதலில் எல்லோரும் ஒன்றை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும். FEMA (அப்போது FERA) சட்டத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது அதாவது வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட தொகைக்கு உரிய ஆவணங்கள் வேண்டுமென்று இதை சமர்ப்பித்தால் போதுமானது. உள்ளூரில் வசூலிக்கப்படும் தொகைக்கு 80 CC ஆவணம் போன்று. எனவே இதில் ஊழல் என்றெல்லாம் குற்றம் சாட்டப்படவில்லை. இனியாவது வாய் புளித்ததோ , மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் கருத்து சொல்லாமல், புளித்தது எது என்பதை சரியாக சொல்லுங்கள் அட்லீஸ்ட் முயற்சி செய்யுங்கள்
பதிலளிநீக்குமுற்றுகை போராட்டம் ஏன் அறிவிச்சார் தெரியுமா
பதிலளிநீக்குஇதுக்கு முன்னாடி கடையநல்லூர்...மேலப்பாளையம் இன்னும் சின்ன..சின்ன ஊர்ல பள்ளிவாசல் உங்களுக்கா...இல்ல பிர அமைப்புக்கான்னு பெரச்சன வந்தப்போ இந்த மாத்ரி சட்டமன்ற முற்றுகை இடலையே..அப்ப அதுலாம் ஏகத்துவமா தெரியலயா அப்ப மட்டும் நீங்க சொல்ற ஏகத்துவம் ஓங்கி ஒலிசிச்சோ இது அண்ணன்ர டிரஸ்டுங்கரதால சட்டமன்ரத்த முற்றுகை இடுரதுகு கூப்பிடுரார்..அதுக்கு சிந்திக்காத கூட்டம் பின்னாடி போகுது
அந்த டிரச்ட் அவரு பேர்ல இருக்குரதாலதான் முற்றுகை போராட்டம் அரிவிச்சார்....
சமுதாயத் தலைவர், அண்ணன் எல்லாம் ஒரே குட்டையில ஊறிய மட்டைகள்தான்...
பதிலளிநீக்குதனக்கு ஆதாயம் தேவைன்னா சமுதாயத்தக் கூட கா(கூ)ட்டிக்கொடுக்க தயங்காத களவானிப் பயப்புள்ளங்க இவங்க...
சட்டமன்றத்துல நுழைஞ்சத ஏதோ ஜன்னத்துல் பிர்தவ்ஸல நுழைஞ்சிட்டதா ஃபிலிம் காட்றாங்க...
உணர்வு ஆபிஸை சூறையாடுறான்க..
யாருமெ இல்லாத அந்த உணர்வு ஆபிசுக்காக அண்ணன் சட்டமன்றத்த முற்றுகையிட போறாறாம்...
ரெண்டு கூட்டமும் சேர்ந்து என்ன வில்லத்தனம் பன்னுதுங்க?
அல்லாஹ்வே எங்கட சமுதாயத்த இந்த நயவஞ்சக கூட்டங்களை விட்டும் காப்பாத்து ரஹ்மானே...
கேள்வி: முஸ்லிம் அமைப்புகள் / கட்சிகள் எல்லாம் அதிரடியாக கலைக்கப்பட்டால் முஸ்லிம்களின் வாழ்வு எப்படி இருக்கும்.
பதிலளிநீக்குசி.பேரவை பதில்: சிறப்பாக இருக்கும்,இதில் சந்தேகம் இல்லை.
கேள்வி: பரங்கிப்பேட்டைலே எந்த இயக்கம் சார்பாகவும் பொதுக்கூட்டம் இல்லையே?
சி.பேரவை பதில்: எல்லாம் ஒரு பயம் தான் காரணம்
கேள்வி: உள்ளாட்சி மன்ற தேர்தல்லே அண்ணா என்ன செய்வார்?
சி.பேரவை பதில்: ஏற்கனவே கடுப்புலே இருக்காரு அதையெல்லாம் தீர்க்கும்படியா உயிர உட்டு உழைக்க சொல்வார்
''....... கேள்வி: முஸ்லிம் அமைப்புகள் / கட்சிகள் எல்லாம் அதிரடியாக கலைக்கப்பட்டால் முஸ்லிம்களின் வாழ்வு எப்படி இருக்கும்.
பதிலளிநீக்குசி.பேரவை பதில்: சிறப்பாக இருக்கும், இதில் சந்தேகம் இல்லை.........''
முஸ்லிம்களின் வாழ்வு சிறப்பாக இருக்கும்...
ஆனால், இயக்கவாதிகள் பலபேரு தற்கொலை பண்ணிப்பாங்களே...
குறிப்பா வெளிநாட்டு காச நம்பி வாழுற தமுமுக, மமக, ததஜ, இதஜ போன்ற குட்டிச்சுவர்களின் குண்டர்கள் பைத்தியம் பிடிச்சு அலைவாங்க...
".........கேள்வி: பரங்கிப்பேட்டைலே எந்த இயக்கம் சார்பாகவும் பொதுக்கூட்டம் இல்லையே?
சி.பேரவை பதில்: எல்லாம் ஒரு பயம் தான் காரணம்.."
நீ ஆணியே புடுங்க வேண்டாம்... அப்படின்னு மக்கள் நெனைக்கிறாங்க....
அலோ மிஸ்டர் சி.பேரவை, ஒங்களுக்கு கருணாநிதின்னு நெனப்பா? கேள்வியும் நீங்களே எழுதி பதிலும் எழுதுறிங்க. ஆணா கேள்வி பதில் நல்லா இருந்துச்சி, தொடருங்கள்
பதிலளிநீக்குநன்றி மிஸ்டர் பெயரில்லா நம்பர்..?
பதிலளிநீக்குநாளை முதல் சிந்தனையாளர் பேரவை கேள்வி பதில் அல்கோபரிலிருந்து (சவுதி அரபியா) தொடரும்.
997 ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவையில் நடைபெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கோயம்பத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி என்ற பெயரில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்திய மக்களிடம் நன்கொடை வசூலித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது. முறையாக வருமானவரி துறையினர் கணக்கு சமர்பிக்கப்பட்டு அவர்கள் இது தொடர்பான விசாரணைகளை நடத்தி இந்த நிதியின் ஒவ்வொரு பைசாவும் முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப் பட்டு விட்டது என்று சான்றிதழ் வழங்கிவிட்டார்கள்.
பதிலளிநீக்குஆனால் அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் மத்தியில் ஆட்சியில் இருந்த பிஜேபி தலைமையிலான அரசு கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி நிர்வாகிகள் மீதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ஆகியோர் மீதும் ஒரு பொய் வழக்கை தொடுத்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு சென்று வருகின்றார்கள்.
இதனிடையே, நேற்று வழக்குறைஞரின் கவனக்குறைவினால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் ஆஜராகவில்லை. இதன் காரணமாக நீதிமன்றத்தின் வழக்கமான நடைமுறையின் அடிப்படையில் பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டது.
இன்று பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் செ. ஹைதர் அலி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய பிறகு, பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால் இது ஏதோ அசாதாரண நிகழ்வு போன்றும், புதிதாக வழக்கு தொடுத்திருப்பது போன்றும் சிலர் சித்தரிக்க முயன்றுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
என்னாப்பா இது......? இவ்வளவு கருத்த பரிமாறிக் கொள்றோம்.. அந்த இயக்கங்க சேர்ந்த ஒரு பயபுள்ளயும் இங்கிட்டு காணோம்..
பதிலளிநீக்குஏதாவத ஒன்னுன்னா வரிஞ்சு கட்டிக்கிட்டு கூப்பாடு போடுவாங்களே!
எல்லோரும் தலைமையின் உத்தரவுக்காக காத்துக்கிட்டு இருக்காங்க போலிருக்கு...
அல்லா ரசூல் சொன்னத கேட்டது ஒரு காலம்... எவன் எவன் சொல்றதயோ கேட்டு நடக்குறது இந்தக் காலம்...
ஹும்...கலிகாலம்
அட சொன்னடனேயே வந்துட்டாருப்பா... வெளக்கம் சொல்றதுக்கு... இப்படியே சப்பக்கட்டு கட்டிட்டுப் போனா எங்கே போய் முடியும்னு தெரியல.
பதிலளிநீக்குஅப்படி தூண்டி விட்ட கருணாநிதிக்குத் தானே நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துனீங்க... அப்ப தெரியாதா? இது கருணாநிதியின் சதி என்று?
கேக்குறவன் கேனயனா இருந்தா பரங்கிப்பேட்டைலதான் நயாகரா நீர்வீழ்ச்சி இருந்துச்சின்னு சொல்வீங்க syed umar பாய்?!
parngi pettai mmk katchi thondargale unga thalaivarkka ippdina summa parangi pettai seyalalar porulalar nagarathalaivaru ivarkelelam yentha muulaiku athanale rombavum film kaattathinga neengana car ottathan layakki arasiyalil illai
பதிலளிநீக்குஇது ஒரு சப்ப மேட்டரு! இதை இன்றைய ஊடகங்கள் தேவையில்லாமல் பெரிதாக்கி காட்டுகின்றது. அன்றைய த.மு.மு.க-வில் அண்ணனும் இருந்தார். இன்னும் சொல்லப்போனால், அண்ணனின் கட்டுப்பாட்டில்தான் அன்றைய த.மு.மு.க. இருந்தது. அதனால் அண்ணன்..... அவ்வ்வ்வ்வூவூவூவூ!
பதிலளிநீக்குதமுமுக மேட்டர்ன்னா திருநெல்வேலி இருட்டு கடை ஹல்வா இல்லை...இல்லை நம்மூர் ஹல்வா சாப்புடுற மாதிரி அண்ணாச்சி வெப்சைட்டுலே நியூஸ் போடுவாங்களே இப்ப அத பத்தியே காணோமேன்னு நெனச்சேன், இது தான் மேட்டர கப்பமாமா.
பதிலளிநீக்குஊடகம் ஏன் ஊதுதுன்னா...அப்ப டம்மி பீசு
பதிலளிநீக்குஇப்ப இஅவரு எம்.எல்.ஏ அதான்...ஊது..ஊதுன்னு ஊதுது