புதன், 9 ஜனவரி, 2008

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மீராப்பள்ளி கபர்ஸ்தான்.


அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மீராப்பள்ளி கபர்ஸ்தான்.
அனைத்து பேரூராட்சி - அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் மீராப்பள்ளி மயானம் (கபர்ஸ்தான்) மேம்படுத்துதல் மற்றும் மின் விளக்குகள் அமைத்தல் திட்டம் கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தற்போது திட்டப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ. 1.75 லட்சம் ஆகும். இத்திட்டம் 45 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். எனவே இன்ஷாஅல்லாஹ் மார்ச் மாத இறுதிக்குள் இத்திட்டம் முழுமையடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் கிடைக்க பேரூராட்சி தலைவர் திரு. யூனுஸ் மற்றும் மீராப்பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

1 கருத்து:

  1. இந்தத் திட்டத்திற்கு எதிராக சிலர் கோர்ட் சென்றதாவும், கோர்ட் அவர்களின் மனுவை தள்ளுப்படி செய்ததாகவும் கேள்விப் படுகிறோம். அதன் நிலவரத்தை அறிவித்தால் நல்லது.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...