திங்கள், 30 ஜூன், 2008
பரங்கிப்பேட்டை மாணவர்களுக்கு சேர்க்கையில் சிறப்பு கவனம் அளிக்க கோரியதை அங்கீகரித்தார் துணைவேந்தர்.
பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நலவாழ்வு சங்கம் (சிங்கப்பூர்) நிதியுதவியுடன் 8-வது ஆண்டாக பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் நேற்று (29-06-2008) நடைபெற்ற விழாவில் இஸ்லாமிய ஐக்கிய ஜமஅத் தலைவரும் பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.எஸ். முஹமது யூனுஸ் உரையாற்றும் போது, பரங்கிப்பேட்டை கல்வியில் பின்தங்கியிருப்பதையும் சுனாமி பாதித்த பகுதியாக இருப்பதையும் கருத்தில் கொண்டு அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்கும் பரங்கப்பேட்டை மாணவர்களுக்கு சேர்க்கையில் சிறப்பு கவனம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து பேசிய பல்கலைகழக துணைவேந்தர் இந்த கோரிக்கை ஏற்பதாக உறுதியளித்து பேசியதில் அரங்கம் அதிர கரகோசத்தைப் பெற்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
உடனுக்குடன் செய்திகள் அப்டேடாகிக் கொண்டிருப்பது உற்சாகமளிக்கின்றது. வெளியிடும் படங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தலாம். முயற்சிக்கு வாழ்த்துக்கள் பஃக்ருத்தீன்.
பதிலளிநீக்குதலைவர் 'பரங்கிப்பேட்டைக்கு சிறப்பு கவனம்' என்று வைத்த கோரிக்கை அவசியமான ஒன்று. அதை ஏற்றுக் கொண்ட துணைவேந்தர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.