செவ்வாய், 15 ஜூலை, 2008
இறப்புச் செய்தி
மீன்கடைத்தெரு, மர்ஹூம் காஜா மக்தூம் அவர்களின் மூத்த மகனாரும், பாஷா மரைக்காயர் அவர்களின் சகோதரரும், சுல்தான் மரைக்காயர், ஹமீது கவுஸ் (கல்விக்குழு), ஜமீல் (கல்விக்குழு) இவர்களின் தந்தையுமான ஹம்ஜா மரைக்காயர் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள் அவனிடமே திரும்ப செல்வோம் என்ற நம்பிக்கை முக்கியம்.
பதிலளிநீக்குமரணிப்பவர்கள் ஹக்கில் துஆ செய்வதுடன் குடும்பத்தார் மரணித்தவர்களின் கடன்களை அடைக்க முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது துஆக்களை விட பெரிய ஒன்றாகும். இறைவனின் பாதையில் மரணித்தவர்கள் கூட கடனாளியாக இருந்தால் சொர்க்கம் செல்ல தடையேற்படும் என்ற எச்சரிக்கையை நபி(ஸல்) முன் வைத்துள்ளார்கள்.
நாம் அனைவரும் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
Inna Lillahi Va Inna Ilaihi Raziunn...
பதிலளிநீக்குMay Allah the Almighty bless the departed soul, forgive his known and unknown sin, and bestow Jannah. May Allah the Almighty give courage to his family to bear the worldly loss? Hamjah Maricar reminds my kinder days with him at school.
பதிலளிநீக்குJawad H
Innalillahi vainnailaihi ragihoon
பதிலளிநீக்குஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பதிலளிநீக்கு