பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் (mypno blog) வலைப்பூவில் கருத்துக்களை (Comments) போஸ்ட் செய்பவர்களின் கவனத்திற்கு!
இதில் பதிவிடப்படும் செய்திகள் மற்றும் கருத்துக்களை மையமாக வைத்து மட்டுமே தங்கள் கருத்துக்களை போஸ்ட் செய்யவும். செய்திக்கு சம்மந்தமில்லாத வகையில் தனிநபர் தாக்குதல்களை உங்கள் கருத்துகளாக பதிவிடவேண்டாம். நன்றி.
வியாழன், 17 ஜூலை, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
Assalamu Alaikum Warah.,
பதிலளிநீக்குA comment that I had in mind to write for quite a some time. I have seen, and continue to see more such personal attacks at mypno. Why one should do that? If our community has to move forward, a positive attitude among one another and a willingness to discuss issues or how it can be sorted out is more important. Unless we create such culture in our mindset, it will become difficult, let alone uplift our native, even on a personal uplift will be a coronary block. We need to have a good positive thinking, good attitude towards one another, willingness to contribute to the upbringing of our native.
May Allah the Almighty guide us righteously? Aameen.
Jawad H
அன்பின் ஜவ்வாத் நானா,
பதிலளிநீக்குஇவ்வலைப்பூவின் தொடர் வாசகரான தங்களின் ஆதங்கம் அனைவராலும் உணரப்படவேண்டும்.
பொதுநலநோக்கில் நாங்கள் நண்பர்கள் சிலர் ஒன்றிணைந்து எங்கள் நேரத்தையும் உழைப்பினையும் செலவிட்டு ஊர்ச்செய்திக்காகவும், மக்கள்நலனுக்காகவும் இவ்வலைப்பூவை பராமரித்து வருகிறோம்.
இங்கு வந்தும் தமது பகைமையையும், காழ்ப்புணர்வுகளையும் கடை விரிக்க நினைப்போரை என்ன சொல்ல!!?
நாங்கள் நன்கு கண்காணித்து தனிநபர்தாக்குதலை மேற்கொள்ளும் அத்தகைய கமெண்ட்களை நிச்சயம் நிராகரிக்கச் செய்வோம் என்று உறுதி அளிக்கிறோம்.
தங்களின் ஆலோசனைகளையும், மேலான கருத்துகளையும் தொடர்ந்து அளித்து வாருங்கள்.
நன்றிகள்.
I appreciate and do understand on the good efforts duly taken by few individuals like you to strengthen our native and its cause. You people do spend considerable amount of time and effort. Often such efforts wall you at receiving end. Certainly Public Podium should not be a place to settle personal scores. I hope our younger generation will be more mature to handle these things more meticulously.
பதிலளிநீக்குJawad H
I appreciate and do understand on the good efforts duly taken by few individuals like you to strengthen our native and its cause. You people do spend considerable amount of time and effort. Often such efforts wall you at receiving end. Certainly Public Podium should not be a place to settle personal scores. I hope our younger generation will be more mature to handle these things more meticulously.
பதிலளிநீக்குJawad H