வெள்ளி, 1 ஆகஸ்ட், 2008

பெரியத்தெரு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியால் சாலை போக்குவரத்து பாதிப்பு.


பரங்கிப்பேட்டை பெரியத்தெருவில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஒரு மாதத்திற்கு மேலாக இவ்வழியாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் பெரியத்தெரு - மீராப்பள்ளி தெரு இணையும் இடத்தில் சிறிய (குறுக்கு) தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இவ்வழியே போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பணி விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்தகட்டமாக புதிய சாலை போடும் பணி ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 கருத்துகள்:

  1. இந்த பெரிய தெரு ரோடு எல்லாம் ஒரு மேட்டரு கடையாது. முட்லூர் ரோடு என்னா ஆச்சுன்னு தெரியில யாருக்குனாச்சு தெரிச்சா சொல்லுகலென்.

    பதிலளிநீக்கு
  2. Aaha ithu thaan Shaku Naan 3nru Varudathuku varamaataney.
    By 5A Vathiyapallai Bus

    பதிலளிநீக்கு
  3. ஆஹ இதுதான் சாக்கு நான் 3வருடதுக்கு வரமாட்டனெ பே!
    இப்படிக்கு 5எ வாத்தியாப்பள்ளி பேருந்து

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...