அஸ்ஸலாமு அலைக்கும் !
வரும் வெள்ளிக்கிழமை (29/08/2008) மாலை 4:30 மணிக்கு (அஸர் தொழுகைக்குப் பிறகு), நமதூர் நலன் குறித்த கலந்துரையாடலும் அத்துடன் Pno Welfare Committee யின் நிர்வாக தேர்ந்தெடுப்பும் ஏற்பாடு செய்துள்ளோம். அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு நமதூருக்கான தங்களது பங்களிப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நடைபெரும் இடம்:
அலாவுத்தீன்
வீட்டு எண்: 201ஃபுஜைரா உணவகம் அருகில்,
எல்டோராடோ தியேட்டர் எதிர்புறம்,
எலக்ட்ரா சாலை, அபுதாபி.
தொடர்புக்கு: அபுல் ஹசன்: 050-7723097, 055-7723097
அப்துல் ஹமீது: 050-6898044
உமர்: 0559019721
-- அன்புடன்,
Pno Welfare Committee
தகவல்: சகோ. இப்ராஹிம் சாகுல் ஹமீது (பாஷா)
அஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குகூட்டத்தில் என்ன தீர்மானம் போட்டிங்க
பரங்கிப்பேட்டை மக்களுக்கு தெரிவிக்க கூடாதா???
இப்படிக்கு
"என்னத்த சொல்றது" - எஹையா