திங்கள், 1 செப்டம்பர், 2008

பரங்கிப்பேட்டை to சென்னை எக்ஸ்பிரஸ்


பரங்கிமா நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை பரிசீலித்து பரங்கிப்பேட்டையிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் சேவையில் போக்குவரத்து பணியை தொடர்ந்தது அரசுப்போக்குவரத்து கழகம். இதன்படி இரவு 10 மணிக்கு பரங்கிப்பேட்டையிலிருந்து தினமும் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது. நேற்று ஞாயிறு என்பதால் அதிகமான பயணிகள காண முடிந்தது.


இதுபற்றி இப்பேருந்தின் நடத்துனர் கூறியதாவது : "இப்புதிய பேருந்தின் சேவை சிறப்பாக அமைய இவ்வூர் மக்கள் ஆதரவளித்தால்தான் இதனை எக்ஸ்பிரஸ் சேவையாக தொடர முடியும்." இப்பேருந்து சேவையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.


"இது எங்களுக்கு மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் எங்களின் மிகப்பெரிய சிரமம் குறைந்துள்ளது." என்கின்றனர் சென்னை கல்லூரிகளில் படிக்கும் பரங்கிப்பேட்டை மாணவர்கள்.

5 கருத்துகள்:

  1. 1வது வட்டம் தி.மு.க.செயலாளர் ஐ.அலி அப்பாஸ் கோரிக்கையை வடலுரில் நடந்த விழாவில் ஏற்று உடன் உத்திரவு பிறப்பித்த மாண்புமிகு அமைச்சர் நேரு அவர்களுக்கும் கோரிக்கை வைத்த அலி அப்பாஸ்க்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மாண்புமிகு அமைச்சர் மு.க.ஸ்டாலின்
    அவர்களின் இணைய தளத்தில் நமதூர் ஆஷிக், சவூதி அரேபியா, என்பவர் வைத்த கோரிக்கையினை ஏற்று மருத்துவமனை, பள்ளிக்கூடம் ஆகியவற்றை திறக்க உத்தரவிட்ட அமைச்சருக்கும், கோரிக்கை வைத்த ஆஷிக் அவர்களுக்கும் நன்றி.

    இப்படிக்கு

    என்னத்த சொல்றது- எஹையா

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் அந்த பஸ் பரங்கிப்பேட்டையிலிருந்துதான் கெளம்புதா... இது பற்றி எந்த பத்திரிக்கையிலாவது செய்தி வந்ததா...

    என்னங்க இது. ஒரு புறம் ஜமாஅத் முயற்சியால் தான் பஸ் வந்தது என்று பேசிக் கொள்ளும் போது, முதல் கருத்திட்ட அனானி, வட்ட செயலாளரே பஸ் வருவதற்கு காரணம் என்று வாழ்த்தியுள்ளார்.

    முயற்சித்தது ஜமாஅத்தா, திமுகவா குழப்பமடா சாமி. நாளைக்கு ஏதாவது பாராட்டு விழா நடத்துவதாக இருந்தால் யாருக்காம் ஆங்.

    பதிலளிநீக்கு
  4. ennalaium nammba mudila sunday enbadhal innaiku kootam adhigamnu soldaranga konjam nalla uthu paathaha conducter thaviora vera yarume illaye yen oh avar pakkathula oru uruvam theriudhu adhan kootamo ennavo namma ooruku nalladhu nadandha sari than yena durga bussa nambi vaaldha kaalam podhumnu nenaikiren insha allah pno la ulla ella kachadaum neengi oor suthamana sari than by Qatar ASTALDI....

    பதிலளிநீக்கு
  5. yes abbas is the one who send the request first, to the C.M.cell.
    this news came in the news paper also. i think all the parangipettai people knows this matter. thanks ABBAS.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...