1. கலிமா நகரில்...
மர்ஹூம் முஹமது இப்ராஹிம் மரைக்காயர் அவர்களின் மனைவியும் காட்டானை ஷேக் காமில் அவர்களின் மாமியாருமாகிய் ஹலிமா அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
2. வானுவர் தெருவில்...
சின்னத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் செய்பாய் அவர்களின் மகளாரும், மர்ஹூம் கவுஸ்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது உசேன் (லெப்பை), அப்துல் உசேன், முஹம்மது இஸ்மாயில், பஷீர் பண்டாரி இவர்களின் சகோதரியுமான ஜொஹாரா பீ அவர்கள் மர்ஹீம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன்.
பதிலளிநீக்குமர்ஹும்களின் மஃக்பிரத்துக்கும் மறுமை நலவாழ்வுக்கும் துஆ செய்கிறவர்களோடு நானும்..