செவ்வாய், 16 செப்டம்பர், 2008

இறப்புச் செய்திகள்

1. கலிமா நகரில்...
மர்ஹூம் முஹமது இப்ராஹிம் மரைக்காயர் அவர்களின் மனைவியும் காட்டானை ஷேக் காமில் அவர்களின் மாமியாருமாகிய் ஹலிமா அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

2. வானுவர் தெருவில்...
சின்னத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் செய்பாய் அவர்களின் மகளாரும், மர்ஹூம் கவுஸ்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது உசேன் (லெப்பை), அப்துல் உசேன், முஹம்மது இஸ்மாயில், பஷீர் பண்டாரி இவர்களின் சகோதரியுமான ஜொஹாரா பீ அவர்கள் மர்ஹீம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

1 கருத்து:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன்.

    மர்ஹும்களின் மஃக்பிரத்துக்கும் மறுமை நலவாழ்வுக்கும் துஆ செய்கிறவர்களோடு நானும்..

    பதிலளிநீக்கு