ஞாயிறு, 30 நவம்பர், 2008

புனித ஹஜ் பயணம் 2008






பரங்கப்பேட்டையிலிலுருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்காக 25 பேர் நேற்று புறப்பட்டு சென்றனர். இவர்களை வழி அனுப்பி வைக்க ஏராளமான மக்கள் மீராப்பள்ளியில் திரண்டனர். இதில் பெண்களின் கூட்டமும் நிரம்பியது. வழி அனுப்பி வைக்க அதிகமான வாகனங்கள் அணிவகுத்து சென்றது சிறப்பம்சமாக இருந்தது.

2 கருத்துகள்:

  1. இவர்களது நிய்யத் சரியாக இருக்கவும்...

    இவர்களின் ஹஜ் ஷிர்க் இல்லாததாக அமையவும் ....

    இவர்களது ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவும்...

    அல்லாஹ்விடம் துஆ செய்வோம்...



    abbas
    vaathiyapalli
    pno

    பதிலளிநீக்கு
  2. "லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்"
    ஹஜ்ஜுக்கு சென்ற அன்பு உள்ளங்களை வாழ்த்துகிறோம்

    அன்புடன்
    ஹம்துன் அஷ்ரப்
    பரங்கிப்பேட்டை

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...