கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்குமா..? பேரூராட்சித் தலைவர் யூனுஸ் அவர்கள் வலைப்பூவிற்கு வலைஞர் கு. நிஜாமிடம் அளித்த பேட்டி வீடியோ தொகுப்பாக...
பேட்டி மற்றும் வீடியோ தொகுப்பு: கு. நிஜாம்.
சனி, 29 நவம்பர், 2008
மழை பாதிப்பு - நிவாரணம் கிடைக்குமா..?: யூனுஸ் பேட்டி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
வெளிநாட்டில் இருந்து கொண்டு தொலைபேசியில் பேட்டி எடுத்து அதை அழகிய வீடியோ பதிவாக நமக்கு அளித்திருக்கிறார். வலைஞர் கு. நிஜாம். பாராட்டுக்குரிய இச்சேவை என்றும் தொடர வலைப்பூ சார்பாக வாழ்த்துக்கள் பல.
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்.
பதிலளிநீக்குதொழில்நுட்ப வளர்ச்சியை முறையாக பயன்படுத்தி, ஊர் குறித்த செய்திகளை ஒளி / ஒலி / செய்தி /படம் மூலம் வெளிநாடு வாழ் மக்களுக்கு தெரிவித்த வலைப்பூ மற்றும் அதன் வலைஞர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக! ஆமின்!
வஸ்ஸலாம்
வஜ்ஹுதீன்
மின்சாரம் இல்லாத காரணத்தால் பெரும்பலான அலைப்பேசிகள் செயல் இழந்துவிட்ட நிலையிலும், பரங்கிப்பேட்டை குறித்தான நிலவரங்களை வெளி உலகுக்கு தெரிவித்து mypno வலைப்பூ சிறப்பான சேவை புரிந்துள்ளது. நன்றியுடன் வாழ்த்துக்களும் குறிப்பாக வலைஞர்கள் கு.நிஜாம்,லி.ஹமீது ஆகியோர்களுக்கு
பதிலளிநீக்குஅன்புடன்
ஹம்துன் அப்பாஸ்
பரங்கிப்பேட்டை
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
பதிலளிநீக்குபேருராட்சி மன்ற தலைவர் மரியாதைக்குறிய யூனூஸ் நானாவிடம் ஊர் நிலவரத்தை பற்றியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிகள் துரிதமாக கிடைத்திட என்ன ஏற்பாடு செய்துள்ளீர்கள் என்றும் தொடர் கேள்விகளை தொடுத்து தலைவரின் மூலமாகவே பதிலையும் பெற்று தந்த வலைஞர் கு.நிஜாம் பாராட்டுக்குறியவர்.அவரின் ஹக்கில் துவா செய்கிறேன்.