சனி, 8 நவம்பர், 2008

பரங்கிப்பேட்டையில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம்

பரங்கிப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று மாலை 4 மணியளவில் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் தீவிரவாததிற்கு எதிராக முஸ்லிம்கள் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட ஏராளமான முஸ்லிம்கள் பங்கு பெற்றனர்.




அடிக்கடி குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி மீண்டும் அதே நயவஞ்சக முறையில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க சதிச்செயல் புரியும் சங்பரிவார தீவிரவாத அமைப்புகளை தடை செய்யக் கோரியும் சங்பரிவார பயங்கரவாதிகளை கைது செய்ய கோரியும் அப்பாவி முஸ்லிம்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கொட்டை எழுத்தில் போட்டு குண்டு வைத்த சங்பரிவார தீவிரவாதிகளை மக்கள் மத்தியில் அடையாளம் காட்ட தவறிய மீடியாக்களை கண்டித்தும் அனைத்து குண்டு வெடிப்பு வழக்குகளையும் சிபிஐ விசாரனைக்கு மாற்றம் செய்ய கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது.

19 கருத்துகள்:

  1. அஸ்லாமு அலைக்கும்...

    அல்லாஹு அக்பர்!
    அல்லாஹு அக்பர்!

    மூஸ்லீம்களுக்கு எங்கு அநீதி நடந்தாலும் உடனடியாக தட்டிகேட்டுகின்றன அமைக்காக விளங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்கக மற்றும் சமுதாய பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

    இந்த ஆர்பாட்டதிற்க்காக உனழத்த மற்றும் கலந்து கொண்ட அனைத்து மூஸ்லீம் சகோதர, சகோதரிகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வனாக.

    உடனடியாக வெளியீட்ட MYPNO விற்கு உளா மார்ந்த நண்றி...

    அண்புடண்,
    முஹம்மது இஸ்மாயில்,
    துபாய்.

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்...

    இப்படி ...முஸ்லீம் பெண்களை நடுத்தெருவில் நிறுத்தி ....

    centre of attraction ஆக்கி...

    இது நபி வழியா?.... இஸ்லாத்தின் வழியா?

    நமது முன்னோடிகளான சஹாபாக்களின் வழியா?

    இப்படி ஒரு நடுத்தெரு போராட்டம் அல்லது கோஷங்கள் ...தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்தனவா? அல்லாஹ் சொன்னதா? அல்லது ரசூல் (ஸல்) சொன்னதா, செயல்படுதியதா, அங்கீகரித்ததா?

    இது ஒன்றுதான் தீர்வா?

    கூட்டம் சேர்ந்தால் வேடிக்கை....பிறகு நமது ஜோலியை பார்க்க போய்டுவோம் .

    சற்று யோசிக்க முயற்சிப்போம்....

    முதலில் சரியான இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்து சொல்ல...முயற்சி செய்வோம்.

    பல அமைப்புகள் உருவாகி ....அவர்கள் செயற்குழு கூட்டம் பொது குழு கூட்டம் நடத்துவதற்கே நேரம் சரியாக இருக்கு.

    தவ்ஹீத் பற்றி பேச...நேரம் இல்லை. (நேரம் வகுக்கப்படுவது இல்லை)

    இந்த முக்கிய கொள்கை பற்றி அறிய முயற்சிக்க அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக...aamin

    சுரா அன் நூற், 24:55

    நம் சூழ்நிலை மாற...

    அல்லாஹ் நமக்கு விதிக்கும் கண்டிஷன் .....

    தமிழில் படிக்க ..

    http://www.alketab.com/quran_14.asp?iPage=2

    In English....

    "Allâh has promised those among you who believe, and do righteous good deeds, that He will certainly grant them succession to (the present rulers) in the earth, as He granted it to those before them, and that He will grant them the authority to practise their religion, that which He has chosen for them (i.e. Islâm). And He will surely give them in exchange a safe security after their fear (provided) they (believers) worship Me and do not associate anything (in worship) with Me. But whoever disbelieved after this, they are the Fâsiqûn (rebellious, disobedient to Allâh)". (An-Nur 24:55)


    wassalaam

    பதிலளிநீக்கு
  3. இத்தகைய குரரல்கள் ஓங்கி ஒலித்தால் தான் அரசு மற்றும் மத பயங்கரவாதியின் கண்களுக்கு "முஸ்லிம்கள் சோடைப் போகவில்லை" என்பதையாவது புரிய வைத்துக் கொண்டிருக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  4. அல்ஹம்துலில்லஹ், இது போன்ற போராட்டங்கள் வேரவேர்கதக்கது.

    பதிலளிநீக்கு
  5. many governments such as USA, Israel themselves are terrorists. They call their terrorism war.

    பதிலளிநீக்கு
  6. பரங்கிப்பேட்டை - யில் இவ்வளவு விழிபுணர்வு வா...

    மாஷா அல்லாஹ்...

    பதிலளிநீக்கு
  7. அஸ்லாமு அலைக்கும்,

    ஒரு தீமை நடப்பதை கணடால் உங்களுக்கு சக்தி இருந்தால் கையால் தடுங்கள் இது ஈமானின் முதல் அளவுகோல்

    ஒரு தீமை நடப்பதை கணடால் உங்களுக்கு சக்தி இருந்தால் வாய்யால் தடுங்கள் இது ஈமானின் இரண்டாவது அளவுகோல்

    ஒரு தீமை நடப்பதை கணடால் உங்களுக்கு சக்தி இருந்தால் மணதால் வெறுத்து ஒதுங்குகள் இது ஈமானின் கடைசி அளவுகோல்
    - நபிமொழி

    அல்லாஹ்வின் கிருபையால் இந்தியாவில் இரண்டாவது அளவுகோல் - லில் நாம் இருக்கிறேம்.

    அநியாயகார அரசனிடம் நீதி யை எடுத்து சொல்வதே சிறந்த போர் ஆகும்.
    - நபிமொழி

    நபி (ஸஸ்) அவர்கள் காலத்தில் போர் காலத்தில் சஹாபிய பெண்கள் போர்ரில் காயம் பட்ட சஹாபகளூக்கு மருத்துவம் செய்தார்கள்.

    இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் பெண்கள்களூம் போர் களத்திற்கு வருவார்கள் என்று தெளிவாகின்றது.

    பதிலளிநீக்கு
  8. Assalamu alaikum,

    I agree with brother student. It is anti sunnah to bring women to the streets to protest. In eagerness to raise the issue, they have gone against the sunnah. People must also be educated on what constitutes awrah

    Allah knows best

    பதிலளிநீக்கு
  9. பரங்கிபேட்டையில் நடைபெறும் முதல் ஆர்பாட்டம் இது. இதற்கு இத்தனை வரவேற்ப்பு இருந்ததே பெரிய விஷயம். இது போன்ற கூடுதல்களில் கலந்துகொள்வது குறித்து சில மாற்று கருத்துக்கள் சகோதரர்கள் பலரிடம் உள்ளன. விஷயத்தின் தீவிரம் பற்றி ஆராய்ந்து அவர்கள் முடிவ்டுப்பது நலம் என்று தோன்றுகிறது. உதாரணமாக இந்த நிகழ்ச்சி. பயங்கரவாதி தீவிரவாதி என்று உண்மையான பயங்கரவாதிகளும் மீடியாக்களும் இந்த அமைப்பினரை (த த ஜ ) பார்த்து பட்டம் கட்டவில்லை. அப்பாவி முஸ்லிம்களான நம் அனைவரையும் பார்த்து என்பதும் இந்த நிகழ்ச்சி அதை எதிர்க்கும் அடையாளத்தில் ஒன்று என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். த த ஜ வுடன் கொள்கை முரண்பாடு என்பது வேறு. இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளி உலகிற்கு நமது எதிர்ப்பை பதிவு செய்வது என்பது வேறு.

    பதிலளிநீக்கு
  10. They are just meeting each other. other than no other reason for joining this crowd

    God Bless these peoples...

    பதிலளிநீக்கு
  11. தவ்ஹீத் ஜமாத் ஊர் விசயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.யார் நன்மை செய்தாலும் மனமார பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. அஸ்லாமு அலைக்கும்,

    நபி மொழியை மேற்கொள்காட்டி அருமையான விளக்கும்.

    பதிலளிநீக்கு
  13. என் பதிவு இயக்கம் சார்ந்த பதிவு அல்ல....

    இயக்க பற்றை மறந்து..

    அல்லாஹ்வின் வார்த்தைகளை கவனிக்கவும்....

    சிந்திப்போம்...இன்ஷா அல்லாஹ்

    பதிலளிநீக்கு
  14. feet of a woman also constitutes awrah and must be covered infront of non mahrem males at all times.

    "Ayesha (rad.i-Allahu `anha) reported that Asma’ the daughter of Abu Bakr (rad.i-Allahu `anhu) came to the Messenger of Allah MHMD while wearing thin clothing. He approached her and said: 'O Asma’! When a girl reaches the menstrual age, it is not proper that anything should remain exposed except this and this. He pointed to the face and hands." [Abu Dawud]

    And Allah knows best

    பதிலளிநீக்கு
  15. அஸ்லாமு அலைக்கும்,

    இன்ஷா அல்லாஹ்...

    குர்ஆன் ஹதீஸ் அடிப்டையில் ஒன்றுபடுவோம்.....

    பதிலளிநீக்கு
  16. தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் போராட்டத்திற்கு இந்த வலைப்பூ மூலம் வரவேற்ப்பு தெரிவித்தவர்களுக்கு நன்றி.
    இதை விமர்சித்தவர்களுக்கு நன்றி நன்றி நன்றி. விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.
    இங்கனம்
    முத்துராஜா(TNTJ)

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...