ஞாயிறு, 9 நவம்பர், 2008

இறப்புச் செய்தி.

காஜியார் தெருவில் மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மகனாரும், மர்ஹூம் M.G.கவுஸ்மியான் அவர்களின் மருமகனாரும், முஹம்மது நெய்னா (சேட்டு), நிசார் அஹம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய அஹம்மது ஹுசைன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.

7 கருத்துகள்:

  1. மர்ஹூம் அவர்களின் மக்ஃபிரத்துக்கும் மறுமை நல்வாழ்வுக்கும் துஆக்களையும், இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் மேலான ஆறுதலையும் இவ்வலைப்பூ அணியினர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. நாம் இறைவனுக்குரியவர்கள் அவனிடமே மீளவேண்டியுள்ளது.

    إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

    அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருடன் எங்களின் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்துக் கொள்கிறோம்.

    அல்லாஹ் அவர்களின் பாவங்களை அலட்சியப்படுத்தி அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக.

    (குறிப்பு:- நம்மை விட்டுப் பிரிபவர்கள் யாராக இருந்தாலும் சரி நாம் முதலில் கவனிக்க வேண்டியது அவர்களுக்கு ஏதாவது கடன் உள்ளதா.. என்பதையே. கடன் இருந்தால் அதை அடைக்கவே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்).

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும்.
    நாம் இறைவனுக்குரியவர்கள் அவனிடமே மீளவேண்டியுள்ளது.

    إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

    அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருடன் எங்களின் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்துக் கொள்கிறோம்.


    மர்ஹூம் ஆனவர்களின் மகன்களுடைய தொலைபேசி எண்களும் கிடைத்தால், நேரடியாக அவர்களுடைய வருத்தத்தை பகிர்ந்துக்கொள்ளலாம்.

    வஸ்ஸலாம்
    வஜ்ஹுதீன்.

    பதிலளிநீக்கு
  4. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    முஹம்மது நெய்னா,(சேட்டு) நானா, நிஸார் நானா ஆகியோர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்து கொள்கின்றோம்.
    அல்லாஹ் , மர்ஹூம் அவர்களுக்கு சுவர்க்கத்தினை தந்தருள்வானாக.



    ஹம்துன் அஷ்ரப் மற்றும் ஹம்துன் அப்பாஸ்
    பரங்கிப்பேட்டை

    பதிலளிநீக்கு
  5. innalilahi weinailaihi rajiwon,

    May allah forgive the sins of marhoom,and give him the janna.
    my deepest condolence to the family and specially my friend mr.mohamed naina(sait).
    saleem(UK)

    பதிலளிநீக்கு
  6. Vajhi Bhai said...
    மர்ஹூம் ஆனவர்களின் மகன்களுடைய தொலைபேசி எண்களும் கிடைத்தால், நேரடியாக அவர்களுடைய வருத்தத்தை பகிர்ந்துக்கொள்ளலாம்.

    வஸ்ஸலாம்
    வஜ்ஹுதீன்.

    November 9, 2008 10:56 AM///

    அன்பின் வஜி பாய்,
    இது பொதுவெளி என்பதால்..... தொடர்பு எண்களை ஊர்குழுமத்தில் வைக்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. நெய்னா(சேட்டு)) நானா, நிஸார் நானா மற்றும் குடும்பத்தினர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
    அல்லாஹ் , மர்ஹூம் அவர்களுக்கு
    சுவர்கத்தினை தந்தருள துஆ செய்கின்றோம்.


    வஸ்ஸலாம்

    காஜியார் தெரு ஹம்துன் அஷ்ரப்
    மற்றும் ஹம்துன் அப்பாஸ்

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...