காலியாக உள்ள 1291 அரசுப் பணியாளர்களை நியமிக்க எழுத்து தேர்வு -
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர் (124), கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் (100), உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் உள்தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளர் (151), இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (128), மாவட்ட வருவாய்த் துறை உதவியாளர் (637) என்று 16 பிரிவுகளில் 1,291 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 1,213 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு உண்டு. மற்ற பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வில் பங்கேற்க ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிசம்பர் 18ம் தேதி மாலை 5 மணிக்குள், சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
அடுத்த ஆண்டு மார்ச் 22ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் 236 அஞ்சலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். அதற்கான கட்டணம் ரூ.30. தேர்வு கட்டணம் ரூ.100. விண்ணப்பம் கிடைக்கும் அஞ்சலகங்கள் மற்றும் தேர்வு பற்றிய விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தில் அறியலாம்.
தகவலுக்கு நன்றி : இறைநேசன்
பரங்கிப்பேட்டை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
Assalamu Alaikkum,
பதிலளிநீக்குNeedful information....
May peace be upon you my beloveds என்ன சார் நம்ம பசங்கலால முடியாத பிடிக்காத விஸயத சொல்லுரிங்க பிடிச்ச விஸயமான முனைகு முனை வெட்டி மீட்டிங் தன்னி அடிச்சுட்டு போவோர் வருபவரை திட்டுவது பெண்கலை கின்டல் செய்தல் சூது பான்பராக் கன்ச அபிஇன் இது போன்ற தகவல்கலை தாருங்கல் இதர்குன்டான தகுதிக்கு அரசுப் பணி காலியாக உள்ளனவா? நம்ம பசங்க தகுதி அரிய இரவு 7முதல் 12 மணி வரை மெரின் வாத்தியப்பள்ளி மைதானம் வாத்தியப்பள்ளி பஸ் நிலயம் அக்காஸ்தக்க முனை இங்கெல்லாம் நம்ம பசங்க முஸ்லிம் பெயர்தாங்கிகலின் சரக்கு அடிக்கும் காட்சியை கானலாம்.
பதிலளிநீக்குMay peace be upon you my beloveds என்ன சார் நம்ம பசங்கலால முடியாத பிடிக்காத விஸயத சொல்லுரிங்க பிடிச்ச விஸயமான முனைகு முனை வெட்டி மீட்டிங் தன்னி அடிச்சுட்டு போவோர் வருபவரை திட்டுவது பெண்கலை கின்டல் செய்தல் சூது பான்பராக் கன்ச அபிஇன் இது போன்ற தகவல்கலை தாருங்கல் இதர்குன்டான தகுதிக்கு அரசுப் பணி காலியாக உள்ளனவா? நம்ம பசங்க தகுதி அரிய இரவு 7முதல் 12 மணி வரை மெரின் வாத்தியப்பள்ளி மைதானம் வாத்தியப்பள்ளி பஸ் நிலயம் அக்காஸ்தக்க முனை இங்கெல்லாம் நம்ம பசங்க முஸ்லிம் பெயர்தாங்கிகலின் சரக்கு அடிக்கும் காட்சியை கானலாம்.
பதிலளிநீக்குby pno_yousuf@yahoo.com