வியாழன், 13 நவம்பர், 2008

கல்விக்குழு செய்தி

கல்விக்குழு சார்பில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் பெண் ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் (டியுஷன்) நடத்தப்பட்டு வருகின்றது. இதில் அவ்வப்போது மாற்று திறன் போட்டிகள் நடைபெறும். ஒரு மாதம் முன்பு நடைபெற்ற வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நேற்று மாலை டியுஷன் வளாகத்தில் (மஹ்மூதியாஓரியண்டல் பள்ளி) பரிசு வழங்கப்பட்டது.

1 கருத்து:

  1. அஸ்லாமு அலைக்கும்,

    இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களை கல்வியின்-பால் ஊக்கபடுத்தும்...

    கல்வி குழு வின் செயல் பாரட்டதக்கது....

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...