- மின் வினியோகம் அடியோடு பாதிப்பு.
- பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடக்கின்றன.
- போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு தீவாக காட்சியளிக்கிறது.
- பரங்கிப்பேட்டையில் நேற்று பெய்த மழை அளவு: 26 செ.மீ.
- மழையால் பாதிக்கப்ட்ட ஏராளமான மக்கள் அரசு பெண்கள் பள்ளி மற்றும் கனகசபை வீட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 பேருக்கு ஜமாஅத் சார்பில் இன்று உணவு வழங்கப்பட்டது.
- தனிப்பட்ட முறையிலும் சிலர் பால் மற்றும் இதர பொருட்கள் தந்து நிவாரண உதவி செய்து வருகின்றனர்.
- புயல் இன்று காரைக்கால் அருகே கரையை கடந்துவிட்ட நிலையிலும் மழை விட்டு விட்டு தொடர்கிறது.
வியாழன், 27 நவம்பர், 2008
பரங்கிப்பேட்டை தனி தீவானது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக