வியாழன், 27 நவம்பர், 2008

மழைக்கால பரங்கிபேட்டை ஆல்பம்

ஊரில் தற்போது இடைவேளை விட்டிருக்கும் புயல் காற்றுடன் கூடிய பெருமழை வழக்கம்போல் ஊரை வெள்ளக்காடாக மாற்றி உள்ளது. ஊரின் மைய பகுதி கொஞ்சம் பிழைக்க, வரும்புகளிலும், வடிகால் ஓரங்களிலும் வாழ்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மழைக்கால பரங்கிபேட்டையை லைவ் ஆக கொஞ்சம் பதிவு செய்ய புறப்பட்ட நமது போட்டோகிராபரின் ஆல்பத்திலிருந்து .....


10 கருத்துகள்:

  1. மழை பாதிச்ச எடங்கள படமா காட்டியிருக்கிறீங்க. பாதிகபட்ட மக்கள அங்கயும் இங்கயும் அலைய உட்டதயும் ,பாதிகபட்டவங்களுக்கு சரியா சாப்பாடு கெடக்காம இருக்கறத சேதி வருதே. அதையும் நல்லா விஜாரிச்சி உண்மைய கரெக்டா எழுதுங்க

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
    போட்டோக்களை பார்த உடன்
    பரங்கிப்பேட்டைக்கு டிக்கட் எடுக்காமல் சென்று ஓரு சுற்று சுற்றி வந்த திருப்தி ஏற்பட்டது.நான் வேலை விட்டு வந்த உடன் கணினியில் என்னுடைய தபால் பெட்டியை திறப்பதற்க்கு முன் தட்டி பார்பது பரங்கிப்பேட்டை வலையை தான் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன்.முடிந்தவரை தினமும் நம் ஊர் செய்திகளை பதிவிடுமாறு வேண்டுகிறேன்.நன்றி !

    பதிலளிநீக்கு
  3. ஸலாம்
    gooooooooodgirl பதிவை நீக்குங்கள்.

    விமர்சகனின் விமர்சனம் நகைப்பிற்கிடமளிக்கின்றது. பாதிப்புகளின் போது அலைச்சல்கள் தவிர்க்க முடியாதது. முடிந்தவரை சாப்பாடு வினியோகம் நடந்துள்ளது. சில குறைகள் இருக்கலாம். அதில் விசாரித்து எழுதுவதற்கு என்ன இருக்கின்றது?

    எந்தவித இயற்கை பாதிப்பும் இல்லாமல் இருக்கும் நேரத்தில், சந்தோஷமாக நடத்தப்படும் கல்யாண நிகழ்ச்சிகளில் கூட சில நேரம் சாப்பாட்டு குறை என்பது தவிர்க்க முடிவதில்லை.

    வலைப்பூ நிர்வாகிகளுக்கு மீண்டும் எனது கோரிக்கை. கருத்திடுபவர்களின் முகவரியைப் பெறுங்கள். இல்லையென்றால் நாளை லெஸ்பியன் கேர்ல்? கூட வந்து இங்கு எதையாவது எழுதி விட்டுப் போகலாம்.

    பதிலளிநீக்கு
  4. மழை-வெள்ளம் குறித்த பதிவுகளை அருமையாக பதிவு செய்துள்ளார் ஹமீத். வலைப்பூ சார்பாக பாரட்டுக்களும்... நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
  5. what is needed here is a good sewer and drainage system.

    can we explore that.......

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவுகள் நண்பர்களே.

    ஜி என் சொல்வது போல அந்த முதல் பின்னூட்டத்தை நீக்கலாம், அது ஒரு Spam.

    ஜி என் சொல்வது போல, கருத்திடுபவர்களின் முகவரியை பெற வேண்டும்-என்பதில்லை; சாத்தியமுமில்லை.

    மேலும் எந்த பின்னூட்டத்தையும் மட்டுறுத்தும் அதிகாரம் நம் கையில்தான் இருக்கிறது, அதை சரிவர உபயோகித்தாலே போதும்.

    Ofcourse, this is my opinion only.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...