சனி, 29 நவம்பர், 2008

இறப்புச்செய்தி

பரங்கிபேட்டை காஜியார் தெருவை சேர்ந்த (காஜியார் சந்து முனை வீடு) ஹமீதுத்தீன் அவர்களின் மகனார் சஜ்ஜத் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். முன்னாள் பரங்கிபேட்டை காஜியார் மர்ஹூம் கபீர் கான் சாஹிப் இவர்களின் தாய் மாமா ஆவார்.
இளம் வயதான அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பொறுமையை கைகொள்ளவும் அமைதியையும் ஆறுதலும் வல்ல இறைவன் நாட பிரார்த்திப்போம்.

2 கருத்துகள்:

  1. துன்பத்தின் போது பொருமைக் காப்பவர்களை அல்லாஹ் விரும்புகிறான். நாம் இறைவனுக்குரியவர்கள் அவனிடமே மீள்பவர்கள் என்ற எண்ணம் மேலோங்கும் போது நாம் பொருமைக் கொள்வோம்.

    துன்பத்தில் வாடும் அந்த குடும்பத்திற்கு இறைவன் மன அமைதியைக் கொடுக்கட்டும். நம்மை பிரிந்து சென்ற அந்த சகோதரரின் பாவங்களை இறைவன் மன்னித்து அவரை பொருந்திக் கொள்ளட்டும்.

    ஒரு நினைவூட்டல்தான். கடன் ஏதாவது இருந்தால் அதை அடைக்க உரியவர்கள் முயற்சிக்கட்டும். இறந்தவருக்கு நாம் செய்யும் மிகப் பெரும் உதவி இது.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...