திங்கள், 1 டிசம்பர், 2008

உயிர்கொல்லி பாதுகாப்பு தினம்

இன்று டிசம்பர் முதல் தினம். உலகம் முழுதும் எய்ட்ஸ் நோய் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கபடுகிறது.
எய்டஸ் என்பது கெட்ட பழக்கமுள்ள யாருக்கோ வரும் நோய் என்று மட்டும் நம்பினால் அது மூடநம்பிக்கை. முறையற்ற உடல் தொடர்புகளினால் மட்டும் இந்த நோய் பரவுவதில்லை. சுத்தப்படுத்தப்படாத பிளேடுகள், ஊசிகள், மூலம் கூட இந்த நோய் பரவும்.

இறைவனின் மாபெரும் சோதனைகளில் ஒன்றான, இன்றைய மருத்துவ முறைகளில் தீர்வே இல்லாததாக கருதப்படும் இந்நோய்க்கு ஒரே மருந்து இறைவன் அளித்த வாழ்க்கை நெறியில் மனக்கட்டுப்பாட்டுடன் முறையாக வாழ்வதுதான்.

பரங்கிபேட்டையில் இருந்து சுமார் நாற்பத்தி எட்டு (48) பேர், சென்னை கிண்டியில் உள்ள எய்ட்ஸ் நோய் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வழக்கமான சிகிச்சைகளுக்காக சென்று வருகிறார்கள் என்று இங்கே உள்ள மருத்துவ தொண்டு நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் ஆதாரபூர்வமாக கூறியதை இந்த நேரத்தில் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

படத்திளுள்ளவரின் விழிகளில் ஏதேனும் தெரிகிறதா?

3 கருத்துகள்:

  1. கட்டுபாடற்ற வாழ்க்கையின் பாதிப்பினை அந்த சரீரம் உணர்த்துகின்றது. ஒழுக்க மாண்பினை பேணி காக்க வேண்டிய தருணம் வந்து விட்டது என்பதே "அந்த விழி பேசும் மொழி"


    அன்பன்

    ஹம்துன் அஷ்ரப்
    பரங்கிப்பேட்டை

    பதிலளிநீக்கு
  2. எயிட்ஸே பயமுறுத்துற மரணக் கொடுமை என்றால் இது போன்ற படங்கள வேற போட்டு அலறவைக்கிறீங்களய்யா...

    பதிலளிநீக்கு
  3. Let us say
    ஆவுது பி கலிமா தில்லாஹி இதாமதி மின்சர் ரி மா க்ஹலக்

    பட்டைபினகளின் அனைத்து தீஇங்கை விற்றும் அல்லா விடம் பாதுகாவல் தேடுகேறேன்

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...