கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக எந்தவித நிர்வாக மாற்றத்தையும் கண்டிராத புதுப்பள்ளி நிர்வாகத்திற்கு வரும் 19-ந்தேதி தேர்தல் என்று வக்ஃப் வாரியம் அறிவித்துள்ளது. இதனிடையே இதுகுறித்து இன்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வரும் தேர்தலில் கீழ்கண்டவர்களை புதிய நிர்வாகம் அமையப்படவேண்டும் என்று முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முத்தவல்லியாக..... கும்மத்பள்ளி நஜீர் அஹமது
செயலாளராக ......... A. அப்துல் மாலிக்
பொருளாளராக........ அப்துல் காதிர் உமரி
19-ந்தேதி இவர்களை கொண்டு புதிய நிர்வாகம் அமையுமா என்பது பொருத்திருந்து பார்ப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
வராது என்பது என் கருத்து.சரி அது இருக்கட்டும் புதுப்பள்ளியில் அன்று சகோதரர் பஷீர் அறிவித்தது தவறு என்றால் இன்று அவரது மாமனார் வீட்டில் அறிவித்தது சரியா?
பதிலளிநீக்குகோர்ட் டில் எதாவது.........
மஹ்முது பந்தரான் அவர்களே,"வராது"என பொத்தம் பொதுவாக சொல்ல முடியாது.இறைவன் நாடினால் நொடிப்பொழுதில் கூட "மாற்றம்"வரும்
பதிலளிநீக்குபுதுப்பள்ளி புதிய நிர்வாகத்தால் புத்தம் புதிய பள்ளியாக மாறினால் நமதூர் மக்களுக்கு சந்தோஷமே.
வலை வாசகன் அவர்களே, பழய பள்ளி புதிய பள்ளியாக மாற மனம் அல்லவா மாற வேண்டும்.
பதிலளிநீக்குமஹ்முது பந்தரான் அவர்களே, "மனம் அல்லவா மாற வேண்டும்"
பதிலளிநீக்குஅன்றைய அறியமைக்காலத்தில் உத்தம நபி(ஸல்)அவர்களை கொல்வதற்க்கா,கையில் வாள் ஏந்திப்புறப்பட்ட அலீ(ரலி)அவர்களின் "மனதை" அல்லாஹ் நொடிப்பொழுதில் மாற்றவில்லையா! இறைவன் நாடினால் புதுப்பள்ளி-புதியப்பள்ளியாக மாற மறுப்பவர்களின் "மனமும்" மாறும்.