செவ்வாய், 30 டிசம்பர், 2008
தொடர்ந்து அலட்சியம் செய்கிறது பரங்கிப்பேட்டை பி.எஸ்.என்.எல்.
அலுவலகத்தை இடம் மாற்றுகிறோம் என்கிற பெயரில் ஊர் முழுதும் Broadband இண்டெர்நெட் சேவையை கிட்டதட்ட 10 நாட்களாக நிறுத்தி வைத்திருக்கிறது பரங்கிப்பேட்டை பி.எஸ்.என்.எல். இன்று, இதோ, இப்போது வந்துவிடும் என தினமும் அதன் சந்தாதாரர்களை அலட்சியம் செய்து வருகிறது. இதனால் இந்த BSNL Broadband மூலம் இண்டெர்நெட் பயன்படுத்துவோர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
The world is also keeping quiet as israel pounds gaza.
பதிலளிநீக்குPlease beg Allah for help. None of us truly believe until we love for our brother what we love for ourselves.
Over 350 muslims shaheed and 1500 injured and world is keeping quiet.
Allahumma aizzal islama wal muslimeen
wa adilash shirka wal mushrikeen
wa dammir ada 'ad deen
Ameen
இது மட்டுமில்ல...
பதிலளிநீக்குஏறக்குறைய 50 நாட்களுக்கு முன் DSL இணைப்பு கேட்டு விண்ணப்பித்தேன். ஒரு வாரத்தில் ஆர்டர் வந்துவிட்டதாக தகவல் தந்தார்கள். ஆனால் இதுநாள் வரை மோடம் வரவில்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.
இதுவரை குறைந்தபட்சம் 10 தடவைகளுக்கு மேல் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளேன். 15 தடவைகளுக்கு மேல் தொலைபேசி வழியே விசாரித்துள்ளேன். இப்ப வரும், ரெண்டு நாளைல வந்துரும் என்றுதான் பதில் வருகிறதே தவிர வேலை நடக்கிற வழிய கானோம்...
அது மட்டுமன்று... வேற வீடு மாத்துறதால ஷிஃப்டிங் பண்ண எழுதி குடுத்தேன். ஒரு வாரம் கழிச்சி போய் கேட்டால் அந்த விண்ணப்பம் தவறிடுச்சி. வேற எழுதி கொடுத்துட்டு போங்கன்னு சொன்னாங்க. அப்படி எழுதி குடுத்தும் இதுவரை (சுமார் 1 மாதத்திற்கு மேலாக ஆகியும்)
ஷிஃப்டிங் பண்ணல.
இப்படி அரசு அலுவலகம் செயல்பட்டால் மக்கள் தனியாருக்கு போகாம என்ன பண்ணுவாங்க....