இறையருளால், அவன் நன்னாட்டபடி, இன்று முதல் http://www.mypno.com/ இணையதள சோதனைச் சேவை உங்களுக்காக!
அன்பு வாகசர்களே! இந்த இணையதள சேவையை உங்களுக்காக கடந்த ஹஜ் பெருநாள், முஹர்ரம் 1 ஆகிய இரு தினங்களில் முழுமையான சேவையுடன் வழங்க நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் சில இடர்கள் இதனை ஒத்திவைக்க நேரிட்டது. முக்கியமாக.... பரங்கிப்பேட்டையில் BSNL அலுவலகம் இடம் மாற்றும் வேலைகளால் இன்றுவரை இண்டெர்நெட் சேவை கிடைக்கவில்லை.
ஆதலால், சிரமங்களுக்கிடையே.... இவ்வலைதளச் சேவையை சோதனைச் சேவையாக வழங்குகிறோம்.
இதில் உள்ள நிறை-குறைகளை எங்களுக்கு உடனே மின்னஞ்சல் செய்யுங்கள். இந்த இணையத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுங்கள்.
வெளிநாட்டுவாழ் வாசகர்களே! உங்கள் பகுதிகளில் நடக்கும் செய்திகளையும்; தகவல்களையும் தொகுத்து அனுப்புங்கள். அவை இன்ஷாஅல்லாஹ்... NRI பக்கத்தில் பிரசுரிக்கப்படும்.
இன்னும் சில.... தினங்களில் அனைத்து தகவல்களையும் தாங்கி...... முழுமையான இணையமாக உங்களுக்காக... மிக விரைவில், இன்ஷாஅல்லாஹ்.
நன்றிகள் பல.
-MYPNO குழு
மைபிஎன் ஒ இனணயதள சோதனை சேவையை வருக வருக எனவரவேற்கிறேன்.
பதிலளிநீக்குநமதூர்க்கென்று ஒரு நாளிதழ் இல்லாத குறையை இந்த "மைபிஎன் ஒ.காம்" நிறைவேற்றும் எனும்போது மனசுநிறைய மகிழ்ச்சியாகவே உள்ளது.
பந்தர் அலி ஆபிதீன்
பரங்கிப்பேட்டை.
மைபிஎன் ஒ இனணயதள சோதனை சேவையை வருக வருக எனவரவேற்கிறேன்.
பதிலளிநீக்குநமதூர்க்கென்று ஒரு நாளிதழ் இல்லாத குறையை இந்த "மைபிஎன் ஒ.காம்" நிறைவேற்றும் எனும்போது மனசுநிறைய மகிழ்ச்சியாகவே உள்ளது.
பந்தர் அலி ஆபிதீன்
பரங்கிப்பேட்டை.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
பதிலளிநீக்குMYPNO இணையதள சோதனை சேவையை வாழ்த்தி வரவேற்கிறேன். இவ்வலைதளச்சேவை முழு வெற்றியடைய எல்லாம்வல்ல நாயனை வேண்டுகிறேன்.
நஜீர் உபைதுல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குஉங்கள் புதிய வலை தளத்திற்கு வாழ்த்துக்கள்.
தங்களின் முயற்சிக்கு இறைவனிடம் பிராத்தித்தவனாக !!!
அலி அப்பாஸ்,
கொச்சின்.