இன்று நடந்த CPI உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு தோழர் சிறப்புரையாற்றிக்கொண்டிருக்கும் போது, எந்த சலனமும் இல்லாமல் அமைதியான தூக்கத்தில் இன்னொரு தோழர்.
வெள்ளி, 2 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
இவங்க என்னசொல்ல போறாங்க என்பது அந்த தோழர்க்கு முன்பே தெரியும்போலே, உலகத்தை மறந்து உற்சாகமாய் தூங்குகிறார்.
பதிலளிநீக்கு"தோழர் தூங்கட்டும்....மக்கள் விழிக்கட்டும்"
பந்தர் அலி ஆபிதீன்
பரங்கிப்பேட்டை.
காது செவிடாகும் சத்ததிற்கிடையே என்ன ஒரு நிம்மதியான தூக்கம் !!!இதற்கெள்லாம் கொடுப்பினை வேனுமய்யா.அனுபவி ராஜா அனுபவி
பதிலளிநீக்கு