பல பிரச்சினைகளை எதிர்நோக்கி கூட்டப்பட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பொதுக்குழு வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. என்றும் எதிர்ப்பவர்கள் என்று அறியப்பட்ட ஆன்டி ஜமாஅத் என்றழைக்கப்படும் நிர்வாகிகள் இன்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்துடன் இணைந்தனர்.
தலைவர் யூனுஸ் கேட்டு கொண்டதற்கிணங்க இவர்கள் அனைவரும் ஜமாஅத் அலுவலகத்திற்கு வருகை புரிந்து அனைவருடனும் கைகுலுக்கி தேனீர் அருந்தினர். ஊர் நலனில் அக்கரை கொண்டு இன்றைய பொதுக்குழுவில் ஏற்பட்ட மனமுதுர்ச்சி புதிய மறுமலர்ச்சியை இறையருளால் ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கை இப்போது எல்லோர் மனதிலும்.
எதிர் பாராத சந்தோஷம் இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைக்க அல்லாஹ் அருள்புரிவனாக ஆமின்
பதிலளிநீக்குஹம்துன் அஷ்ரப்
பரங்கிப்பேட்டை.
மாஷா அல்லாஹ் ! எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே !! என்ன நடக்குமோ என்று குழம்பியிருந்த நமக்கு நல்ல செய்தியை அல்லாஹ் வழங்கியுள்ளான்.
பதிலளிநீக்குவிட்டு கொடுக்கும் மனபான்மை இருந்தால் எதிரியை கூட வென்று விடலாம்.அல்ஹம்துலில்லாஹ்.
நஜீர் உபைதுல்லாஹ்
தம்மாம்.
Masha Allah..
பதிலளிநீக்குWe are nearing the 21st Century and hope all of us are gifted with broad mind.
May Allah give peace to conduct a smooth election in pno.
Will the citizens of pno residing in abroad can cast vote for them??
otrumai ennum kayirai patri piduthu kollungal kalam ellam vazhi thavare maatrirgal
பதிலளிநீக்கு