புதன், 14 ஜனவரி, 2009

செல்வியின் செவ்வி! - MYPNO Exclusive!


புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. செல்வி இராமஜெயம் அவர்கள் MYPNO.COM இணையத்திற்கு பிரத்யேகமாக அளித்த சிறப்பு பேட்டி.... இன்னும் ஒரு சில தினங்களில்.

2 கருத்துகள்:

  1. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இன்றளவும் நமது மக்களின், குறிப்பாக நம் பெண்களின் அபிமானம் பெற்றவர் இவர்.

    எளியவர் ஏழை என்று பாராமல் பார்க்கும் எல்லோரையும் நலம் விசாரிக்கும் பண்பு என்று இவரிடம் வியக்கவைக்கும் நற்குணங்கள் உண்டு.

    என்றாலும் அரசியலில் செயற்பாட்டில் கொஞ்சம் ஸ்லோ தான் என்று விமர்சனமுண்டு. எதிர்கட்சியாய் இருப்பதாலோ என்னவோ.

    பதிலளிநீக்கு
  2. //அரசியலில் செயற்பாட்டில் கொஞ்சம் ஸ்லோ தான் என்று விமர்சனமுண்டு. எதிர்கட்சியாய் இருப்பதாலோ என்னவோ.//


    எதிர்கட்சியா இருந்தாஎன்ன மக்கள் பணி ஆற்றமுடியாதா?

    பதிலளிநீக்கு