பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

திங்கள், 2 பிப்ரவரி, 2009


ரப்பாக எதிர்பார்க்கப்பட்டு எதிர்பாராத திருப்பங்களுடன் சுமுகமாக முடிவடைந்த இஸ்லாமிய ஐக்கிய ஜமா-அத்தின் பொதுக்குழு, அதை கொண்டாடும் வகையில் நேற்று நடைபெற்று முடிந்த ஊர் தாவத் என பரபரப்பு குறைந்திருந்த நிலையில் வரும் 15/பிப்ர/2009 -ல் நடைபெற இருக்கும் இஸ்லாமிய ஐக்கிய ஜமா-அத்தின் தலைவர் பதவிற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.மனு தாக்கலுக்கான முதல் நாளான இன்றே மூன்று பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

முழு விபரம் அறிய இங்கு சொடுக்கவும் அல்லது MYPNO இணையத்திற்கு செல்லவும்.

3 கருத்துரைகள்!:

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

ஜனாப் கா.மு கவுஸ் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது எடுத்த புகைப்படம் எங்கே? எடுக்கவில்லையா? அல்லது மறதியாக விடப்பட்டுள்ளதா?

Unknown சொன்னது…

maraenduvetdaarkahal

M.Gee.ஃபக்ருத்தீன் சொன்னது…

கா.மு. கவுஸ் அவர்கள் மிகச்சரியாக 2.50 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வேட்பு மன தாக்கல் செய்யும் செய்த நேரத்தில் யாருக்கும் எந்த தகவலும் தரவில்லை. மற்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நேரத்தில் அவர்களின் ஆதரவாளர்களுடன் (100 பேர்) வந்து வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அந்த ஆதரவாளர்கள் முன்கூட்டியே எங்களுக்கு அறிவித்த காரணத்தால்... நாங்கள் முன்கூட்டியே சென்று அதை புகைப்படமெடுத்தோம். மற்றபடி, கா.மு.கவுஸ் புகைப்படம் விடபட்டமைக்க எந்த உள்நோக்கமும் இல்லை. குறைந்தபட்சம் கா.மு. கவுஸ் இதை முன்கூட்டியே எங்களுக்கு தெரிவித்திருந்தால் இந்த குறை தவிர்க்கப்பட்டிருக்கும். நன்றி.

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234