திங்கள், 13 ஏப்ரல், 2009

பரங்கிப்பேட்டை - 150 பேர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்

சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 150 பேர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சனிக்கிழமை இணைந்தனர்.

அக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பா.தாமரைச்செல்வன் முன்னிலையில் இவர்கள் இணைந்தனர். மண்டல பொறுப்பாளர் ரா. காவியச்செல்வன், பா. ரவிச்சந்திரன், தேர்தல் மேற்பார்வையாளர் திலீபன், நீதிவளவன், தடா சி. கதிரவன், கோவி. பாவானன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source: தினமணி

1 கருத்து:

  1. அஸ்லாமு அலைக்கும்,

    யா அல்லாஹ் என் சமுதாயதுக்கு நேர்வழியை கொடு அல்லாஹ்.

    காபிர்களை உங்களின் உற்ற நண்பர்களாக ஆக்கி கொள்ளதிர்கள்.
    - திரு குர் ஆன்.

    - திப்பு சுல்தான்....
    பரங்கிப்பேட்டை.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...