ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையத்தின் (ஏடிடிசி) சார்பில் ஆயத்த ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
இது குறித்து பயிற்சி மையத்தின் இணைப்பதிவாளர் டி.சி.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இது குறித்து பயிற்சி மையத்தின் இணைப்பதிவாளர் டி.சி.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பத்தாம் வகுப்பு தேறிய ஆண், பெண் இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை கற்றுக் கொள்ளும் பயிற்சிகள் உள்ளன.
பயிற்சி பெற்ற அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
- டி.சி.பாலசுப்பிரமணியன்,
- இணைப்பதிவாளர்,
- எண் - 116பி (பழைய எண் 70ஏ), வெள்ளாளர் தெரு,
- முகப்பேர் மேற்கு,
- கோல்டன் ஃபிளாட்ஸ் பஸ் நிறுத்தம் அருகில்,
- சென்னை - 37.
- தொலைபேசி: 044 - 2625 4216.
- செல்: 98417 88369.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக