பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

திங்கள், 11 மே, 2009

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பாஷன் டெக்னாலஜி 2009-10 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்களை மாணவர்களிடமிருந்து வரவேற்கிறது.

பி.எஸ்., அப்பேரல் பாஷன் டிசைன் அல்லது பி.எஸ்., பாஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் மூன்றாண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மூன்றாண்டு டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்த மாணவர்கள் இப்படிப்புகளில் லேடரல் என்ட்ரி மூலம் சேரலாம்.

இப்படிப்புகளுக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் உண்டு.

இளங்கலை படித்தவர்கள் எம்.பி.ஏ., ரீட்டைல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேரலாம்.

இந்த படிப்பு பாரதியார் பல்கலை.,யுடன் இணைந்து வழங்கப்படுகிறது.

தற்போதுள்ள பாஷன் டெக்னாலஜி துறையில் உள்ள தேவைகளைப் பொறுத்தே பாடத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டிசைன், கலர் தியரி, பாஷன் தியரி, தரக்கட்டுப்பாடு, டெக்ஸ்டைல் சயின்ஸ், பாப்ரிக், டிசைன் பிரிண்டிங், டையிங், பிரிண்டிங், கார்மென்ட் கேட் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் முழுமையான செயல்முறை பயிற்சியுடன் பாடத்திட்டம் அமைந்துள்ளதால், படித்து முடிக்கும் மாணவர்கள் தொழில்முனையும் திறன் பெறுகிறார்கள்.

தொழிற்சாலைகள் பார்வையிடல் கருத்தரங்குகள் ஆகியன மாணவர்களுக்கு அறிவை வளர்ப்பதாக உள்ளன.

விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி தேதி மே 30, 2009.

இளங்கலை படிப்புகள் ஜூன் 24ல் துவங்குகின்றன.

மேலும் விபரங்களுக்கு: 98410 93493, 98412 70011, 044 2362 3676 எண்களில் தொடர்பு கொள்ளவும்.

வெப்சைட்: www.mftindia.com

0 கருத்துரைகள்!:

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234