செவ்வாய், 12 மே, 2009

சில முக்கிய கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு பற்றிய தகவல்கள்!

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்பம், ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எப்.டி.ஆர்.ஐ.), இரண்டு ஆண்டு எம்.எஸ்சி., உணவு தொழில்நுட்பப் படிப்பில் (2009-2011) சேர, பட்டப்படிப்பு தகுதி உடையவர்களுக்கு ஜூலை 19-ல் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பங்கள் ஏப்ரல் 18 முதல் விநியோகிக்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 3.


மேலும் விவரங்களுக்கு: wwwcfgri.com.


------------------------------------------------------


மும்பையில் உள்ள இந்திய தொழிற்சாலைப் பொறியியில் நிறுவனத்தில் (ஐ.ஐ.ஐ.இ.) சேருவதற்கு ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.


முழுவதும் 28 மையங்களில் இத் தேர்வு நடைபெறுகிறது.



ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் இதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேர ஜூன் 7-ல் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.


விண்ணப்பங்கள் ஏப்ரல் 19-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகின்றன.


குறித்த மேலும் விவரங்களுக்கு: http://www.srmc.edu/


-----------------------------------------------------

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 24-ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.


கடைசி தேதி ஜூன் 5.


விவரங்களுக்கு: http://www.annamalaiuniversity.ac.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...