புதன், 3 ஜூன், 2009

A H1N1 தொற்று நோய் - என்னதான் செய்யணும்?


மறு கலப்புக்குள்ளான வைரஸ் கிருமிகளால் உருவான A H1N1 தொற்று நோய் இப்போது 39 நாடுகளில் பரவி உள்ளது. இந்த நோயின் அடையாளங்கள் வெளி நாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் யாரிடமாவது காணப்படுகிறதா என்று அறிய entry Screening பரிசோதனையை அனைத்து பயணிகளிடமும் சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்கள், உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ள இந்திய அரசு ஆணை இட்டுள்ளது.


நீங்கள் சோதிக்க வேண்டியவை :


* இருமலுடன் கூடிய காய்ச்சல், மூச்சுத்தினரளுடன் தொண்டை வரட்சி ஆகிய அடையாளங்கள் காணப்படுகின்றனவா என்று கவனியுங்கள்.


* இந்த அடையாளங்கள் உள்ள நோயாளியை கண்டால் அவரின் பயண வரலாற்றை விசாரியுங்கள்.


* இன்ப்ளுவென்சா A H1N1 தொற்று நோய் என்பதனால் ஒரு குழுவினரிடமே இந்த அடையாளங்கள் காணப்படலாம்.


* இன்ப்ளுவென்சா மாதிரி உடல் சீர்கேடுகள் (காய்ச்சல், இருமல்) அல்லது நிமோனியா கண்டுபிடிக்கப்பட்டால் 1075 எண்ணை (இலவசம்) அல்லது 1800-11-4377 அழைத்து இன்டக்ரேட்டட் டிசீஸ் சர்வைலன்ஸ் ப்ராஜக்ட்டுக்கு தகவல் கொடுங்கள்.


* க்ளினிகல் மேனேஜ்மென்ட் நடைமுறைகள் பற்றிய விரிவான விபரங்களுக்கு என்ற http://www.mohfw.nic.in/ வலையை பாருங்கள்.

2 கருத்துகள்:

  1. swine flu என்பதை மறைத்து H1N1 என்று மருத்துவ குறியிடை பயன்படுத்துகிறார்கள் எங்கே மக்கள் இஸ்லாமை சிந்திது விடுவார்களோ !!! என்று

    பதிலளிநீக்கு
  2. swine flu என்றழைக்கப்படும் பன்றீ சளி நோய்
    swine flu என்பதை மறைத்து AH1N1 என்று மருத்துவ குறியிடை பயன்படுத்துகிறார்கள் எங்கே மக்கள் இஸ்லாமை சிந்திது விடுவார்களோ !!! என்று

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...