சனி, 11 ஜூலை, 2009

இறப்புச் செய்தி

கொத்தர் சந்தில் மர்ஹும் காதர் ஹசனா மரைக்காயர் அவர்களின் மகளாரும், மர்ஹும் அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், ஃபாரூக், ஃபைஜல் அவர்களின் தாயாருமாகிய பௌஜியா பேகம் அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக