சனி, 11 ஜூலை, 2009

இறப்புச் செய்தி

சாணார முடுக்கு தெருவில் மஹபுப் பாஷாவின் மகளும் ஹல்வா கடை இப்ராஹிம் அவர்களின் மருமகளும் பெரியதம்பியின் மனைவியுமாகிய பரக்கத் நிசா மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4-30 மணியளவில் நல்லடக்கம் மீராபள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக